செய்தியாளர்கள் மீது தாக்குதல் – முத்தரசன் கண்டனம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தொலைகாட்சி செய்தியாளராக பணியாற்றி வரும் நேச பிரபு, இவர் அந்தப் பகுதியில் நடந்த நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டதற்காக, சமூக விரோதிகளால் நேற்று(24.01.2024) இரவு கொலை வெறியுடன் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார். இதில் …

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – முத்தரசன் கண்டனம் Read More

*மலாயர்களும் இருப்பதனை* *மறப்பார் யாரோ ?*

தேவையற்ற பிரச்சினையைப் பேசி டாமல்         தினந்தோறும் இந்தியரை இருக்கக் கோரித் தேவையெனத் தாம்கருதும் கருத்தை அன்று         திடமாக உரைத்த *பிர தமரும்* இன்று தேவையெனத் தாம்நினைக்கும் சிக்கல் பற்றித்    …

*மலாயர்களும் இருப்பதனை* *மறப்பார் யாரோ ?* Read More

ஈரோட்டிலிருந்து செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்ட முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயிலை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி வரை சென்று கொண்டிருந்த முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயில்செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலாவது ரயிலை மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை  இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பின்னர் …

ஈரோட்டிலிருந்து செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்ட முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயிலை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் Read More

வாக்காளர் தின உறுதி மொழி

(24.01.2024) தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியினை அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பி.சுபா நந்தினி மற்றும் …

வாக்காளர் தின உறுதி மொழி Read More

சென்னை – விளாடிவோஸ்டாக் கிழக்குக் கடல்சார் வழித்தடம் குறித்த இந்தியா – ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கை சென்னைத் துறைமுக ஆணையம் நடத்தியது  

சென்னை விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்குக் கடல் சார் வழித்தடத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா–ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கிற்கு சென்னைத் துறைமுக ஆணையம் இன்று (2024 ஜனவரி24) சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இதனை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்கு வரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் …

சென்னை – விளாடிவோஸ்டாக் கிழக்குக் கடல்சார் வழித்தடம் குறித்த இந்தியா – ரஷ்யா இடையிலான கூட்டுப் பயிலரங்கை சென்னைத் துறைமுக ஆணையம் நடத்தியது   Read More

விவசாய சங்கத்தினர் 50 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்

2024 ஜனவரி 23ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் தலைவர் கமல் ஹாசன் முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார உழைப்பாளி விவசாய சங்கத்தின் தலைவர்A.அருள் தலைமையில் 50 பேர் கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து விரைவில் விவசாயசங்கத்தினர் …

விவசாய சங்கத்தினர் 50 பேர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர் Read More

காவல்துறை தலைமை இயக்குநர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில், குற்றங்களை குறைப்பதற்காக 3 செயலிகள் (3 Apps), பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக பந்தம் திட்டத்தை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,(24.01.2024), வேப்பேரி, காவல் ஆணையரகத்தில், நடந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப, முன்னிலையில், சென்னை பெருநகர காவலில் குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து …

காவல்துறை தலைமை இயக்குநர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முன்னிலையில், குற்றங்களை குறைப்பதற்காக 3 செயலிகள் (3 Apps), பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக பந்தம் திட்டத்தை துவக்கி வைத்தார். Read More

அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் நடைபெற்ற 
”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-78, சூளை, அஷ்டபுஜம் சாலை, உமா சுராஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினையும், அண்ணாநகர் மண்டலம், வார்டு-108, சேத்துப்பட்டு, சத்தியமூர்த்தி சாலை சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” சிறப்பு …

அமைச்சர் பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் நடைபெற்ற 
”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். Read More

ஆர்.எஸ்மங்கலம் வட்டம், தும்படைக்காகோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 126 மனுக்கள் பெற்று 46 பயனாளிகளுக்கு ரூ.10.18 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோ.கோபு வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்மங்கலம் வட்டம், தும்படைக்காகோட்டை கிராமத்தில்; (24.01.2024) வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை த்துறையின் மூலம் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்  கோ.கோபு தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து 126 மனுக்கள் பெற்று மனுக்கள் மீது …

ஆர்.எஸ்மங்கலம் வட்டம், தும்படைக்காகோட்டை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து 126 மனுக்கள் பெற்று 46 பயனாளிகளுக்கு ரூ.10.18 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோ.கோபு வழங்கினார் Read More

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் கலந்தாலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல்தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம், குழுவின் தலைவர், துணைப் பொதுச்செயலாளர்கனிமொழி கருணாநிதி, எம்.பி., தலைமையில் (23-01-2024) சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.  …

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரின் கலந்தாலோசனைக் கூட்டம் Read More