நெல்லையில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி கே சிங் பங்கேற்பு

நெல்லை சி.என்.கிராமம், ராஜவள்ளிபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சிஅடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறைமற்றும் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங்  கலந்து கொண்டார். மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டரை பொதுமக்களிடம் வழங்கிய …

நெல்லையில் நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வி கே சிங் பங்கேற்பு Read More

மகாத்மாவை அவமதிக்கும் ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் – முத்தரசன்

நாட்டின் புகழார்ந்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனி முத்திரை பதித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது பிறந்த நாள் விழாவை நாடு கொண்டாடி வருகிறது. சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள்நிகழ்வுக்கு …

மகாத்மாவை அவமதிக்கும் ஆளுநர் பேச்சுக்கு கண்டனம் – முத்தரசன் Read More

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களை, ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள அமைச்சகத்தின் ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக தெருநாய்கள் குறித்த புகார்கள்அதிகரித்து வருவதால், தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல்தலைமைச் செயலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களை, ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள …

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து கூடுதல் தலைமைச் செயலர்/ ஆணையர் 
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்களை, ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் பால்வள அமைச்சகத்தின் ஆணையர் டாக்டர் அபிஜித் மித்ரா நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். Read More

நீர் பாதுகாப்பு தொடர்பாக அகில இந்திய செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் துவங்கியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் முதல் நாளில் (23.01.2024) மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், பங்கேற்று துவங்கி வைத்தார்.

நீர் பாதுகாப்பு தொடர்பாக அகில இந்திய செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் துவங்கியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் ஏற்பாடுசெய்துள்ள இரண்டு நாள் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் முதல் நாளில் மத்திய …

நீர் பாதுகாப்பு தொடர்பாக அகில இந்திய செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் துவங்கியது. ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் முதல் நாளில் (23.01.2024) மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன், பங்கேற்று துவங்கி வைத்தார். Read More

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்   (22.01.2024)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் …

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது Read More

சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 
ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் /கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வெளியிட்டார்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத்தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல்தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப.,  (22.01.2024) ரிப்பன்கட்டட அலுவலகக் கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில்வெளியிட்டார். இந்திய …

சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 
ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் /கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வெளியிட்டார் Read More

*வேதனையைப் பிரதமரும்* *புரிதல் நன்றே !*

“பயனற்ற உணர்வுகளைத் தூண்டச் செய்யும்        பல்வேறு பிரச்சினைகள் குறித்தே யாரும் நயமற்றுப் பேசிடவே வேண்டாம்” என்று      நம்முடைய இந்தியர்க்கே சொல்லி யுள்ளார் ; வயப்பட்ட மனத்துடனே *அன்வர்* ; கேட்டோம் !      …

*வேதனையைப் பிரதமரும்* *புரிதல் நன்றே !* Read More

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (22.1.2024) தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகரகாவல்துறையின் பயன்பாட்டிற்காக  6 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 25 ஹூண்டாய்கிரெட்டா, 8 இன்னோவா கிரிஸ்டா மற்றும் 20 பொலிரோ ஜீப் ஆகிய வாகனங்களின் சேவைகளைகொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை …

சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.6.50 கோடி மதிப்பிலான 53 வாகனங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் Read More

வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு யாத்திரை இன்று நிறைவடைந்தது 

மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திவருகிறது. அதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நமது லட்சியம் வளர்ச்சியடை ந்த பாரதம்விழிப்புணர்வு யாத்திரை மூலம் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக …

வேலூர் மாவட்டத்தில் கடந்த 45 நாட்களாக நடைபெற்று வந்த, நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு யாத்திரை இன்று நிறைவடைந்தது  Read More

அயோத்தி இராமர் விழா அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா – தொல் திருமாவளவன்

ஐந்து வயது குழந்தை இராமருக்கு அயோத்தியில் மாபெரும் கோவில். நாடெங்கிலும் இராமர் படம் பொறித்த காவிக் கொடிகள் பெருமிதம் குலுங்க பறக்கின்றன. கொண்டாடிக் கூத்தாடும் வெற்றிக்களிப்பில் சங் பரிவார்கள். பாதுகாப்பில்லாத நெருக்கடி நிலையில் இசுலாமியர்கள். 1949 இலிருந்து தொடர்ந்து பரப்பப்பட்ட இசுலாமியருக்கு …

அயோத்தி இராமர் விழா அப்பாவி இந்து மக்களை ஏய்க்கும் தேர்தல் பிரச்சார அரசியல் விழா – தொல் திருமாவளவன் Read More