போக்குவரத்தில் மாணவர்களின் படைப்பாற்றல்

போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் சாலைப் பலகைகள் குறித்து பள்ளிக்குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக 1982 ஆம் ஆண்டு RSP (Road Safety Patrol) நிறுவப்பட்டது. தற்போது, 324 பள்ளிகளில் 28,000 பள்ளிக் குழந்தைகள் GCTP உடன் சேர்ந்துள்ளனர். சாலைப் பாதுகாப்பு மாதத்தின் …

போக்குவரத்தில் மாணவர்களின் படைப்பாற்றல் Read More

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்படுத்தும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

மேயர் அவர்களின் நிதிநிலை அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளமயான பூமிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ், குப்பை மற்றும் செடிகள் உள்ளிட்ட தோட்டக் கழிவுகளைஅகற்றி தூய்மைப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்கள். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்துமயான …

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்படுத்தும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் Read More

அரிசிவிலை குடிநீர்விலை* *அதிரடியாய் உயர்ந்தால்.

எந்தவொரு பொருள்விலையின் *ஏற்றத் திற்கும்*       எத்தனையோ காரணங்கள் சொல்கின் றார்கள் ! அந்தவொரு *காரணங்கள் தொகுப்பில்* உள்ள        அத்தனையும் உண்மைகளே எனக்கொண் டாலும் முந்தி,அந்தக் காரணத்துள் *வருமா னத்தை*       …

அரிசிவிலை குடிநீர்விலை* *அதிரடியாய் உயர்ந்தால். Read More

புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்கள் புதுப் பொழிவுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பேட்டி

புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்களுடன் புத்தம் புதுப்பொலிவுடன் தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி டிடி தமிழ் தொலைக்காட்சியாக ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்தெரிவித்துள்ளார். டிடி பொதிகை தொலைக்காட்சியை …

புதிய எண்ணங்கள் புதிய வண்ணங்கள் புதுப் பொழிவுடன் டிடி தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பேட்டி Read More

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தார்காடு  கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தார்காடு கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 98 பயனாளிகளுக்கு ரூ.1,25,62,818/– அரசு நலத்திட்ட உதவிகளை  (19.01.2024) வழங்கினார். இந்த மனு நீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது, …

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம், சித்தார்காடு  கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. Read More

ஓரே நாடு; ஓரே தேர்தல் – ஜனநாயகத்திற்கு எதிரானது – வைகோ

ஓரே நாடு– ஓரே தேர்தல் உயர்நிலைக்குழுத் தலைவர் நிதின் சந்திராவுக்கு 13.01.2024 அன்று மதிமுக சார்பில்கழகப் பொதுச்செயலாளர் வைகோ எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; “1967 வரை இந்திய மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத்தேர்தல்நடத்தப்பட்டு வந்தது. மாநில அரசுகள் …

ஓரே நாடு; ஓரே தேர்தல் – ஜனநாயகத்திற்கு எதிரானது – வைகோ Read More

ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்’ நிகழ்வு

ஒன்றாரியோவில் அனைத்து மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றவராகவும் நன்குஅறியப்பெற்றவராகவும் விளங்கும் ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமானHon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்‘ நிகழ்வு 18-01-2024 வியாழக்கிழமையன்றுமாலை ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி …

ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான Hon, Raymond Cho அவர்கள் நடத்திய ‘புத்தாண்டை வரவேற்கும்’ நிகழ்வு Read More

கனடாவில் மறைந்த ‘கெப்டன்’ விஜயகாந்த்’ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு

கனடாவில் மறைந்த ‘கெப்டன்‘ விஜயகாந்த்‘ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக  கடந்த13-01-2024 அன்று சனிக்கிழமை நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு மக்கள் மனங்களிற்கு நிறைவைத்தந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ‘கனடா உதயன்‘ ஆசிரிய பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ள ‘நன்றிதெரிவிக்கும்‘ குறிப்பில் தெரிவித்துள்ளார்கள். கனடா–ஸ்காபுறோ …

கனடாவில் மறைந்த ‘கெப்டன்’ விஜயகாந்த்’ அவர்களின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் முகமாக நடத்தப்பெற்ற அஞ்சலி நிகழ்வு Read More

கூடுதல் பொறுப்பேற்ற கடப்பிதழ் அதிகாரி

சென்னை மண்டல கடப்பிதழ் அதிகாரி எஸ்.கோவேந்தன் ஐ.எஃப்.எஸ், வெளியுறவு அமைச்சகத்தின் சென்னைக் கிளைச் செயலகத்தின் தலைமை அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். கோவேந்தன் 2009-ம் ஆண்டு பிரிவு இந்திய வெளியுறவுப் பணி (ஐ.எஃப்.எஸ்) அதிகாரி ஆவார். 2011-2021-ம்ஆண்டு காலகட்டத்தில் போர்ச்சுகல், பிரேசில் மற்றும் …

கூடுதல் பொறுப்பேற்ற கடப்பிதழ் அதிகாரி Read More

ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது மக்களுடைய அழுத்தத்தால் கிடைக்கப்பட்ட தீர்ப்பு.இதில் ஓபிஎஸ்-க்கு எந்தவித தொடர்பும் இல்லை – டி.ஜெயக்குமார்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது அதிமுகவின் திட்டம், அதற்கு திமுகவினர் தங்களது கட்சிசின்னத்தையும் கட்சித் தலைவரின் பெயரையும் சூட்டுவது நியாயமற்ற செயல். திட்டத்தை சரிவர செயல்படுத்தாமல் திமுகவினர் நாசம் செய்து விட்டனர். இதனால் மக்கள் கடும் அவதிக்குஉள்ளாகி இருக்கின்றனர் முன்னாள் அமைச்சர் …

ஜல்லிக்கட்டு தீர்ப்பு என்பது மக்களுடைய அழுத்தத்தால் கிடைக்கப்பட்ட தீர்ப்பு.இதில் ஓபிஎஸ்-க்கு எந்தவித தொடர்பும் இல்லை – டி.ஜெயக்குமார் Read More