நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைகின்றன: தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களைநேரடியாக எளிதில் சென்றடைவதாக தகவல் ஒலிபரப்பு துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்கூறியுள்ளார்.  கோயம்புத்தூரில் ரத்தினபுரி பகுதியில் இன்று (07-01-2024) நடைபெற்ற ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்தபாரதம்‘ நிகழ்ச்சியில் …

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை நேரடியாகச் சென்றடைகின்றன: தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் Read More

அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை கொளத்தூர், பெரம்பூரில் வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பு

நாட்டின் 140 கோடி மக்களின் கனவுகளும், அவர்களது கடுமையான உழைப்பும் இந்தியாவை வளர்ந்த நாடாகமாற்றும் என்று மத்திய தொழில், வர்த்தகம், உணவு, நுகர்வோர் விவகாரம், பொது விநியோகம் மற்றும்ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில், நமது …

அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை கொளத்தூர், பெரம்பூரில் வளர்ச்சியடைந்த பாரத லட்சிய யாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பு Read More

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர்  ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஓட்டேரி சுப்பராய தெருவில்பழுதடைந்த மணிக்கூண்டினை மேயர் ஆர்.பிரியா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மணிக் கூண்டினைப் புதுப்பிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  பின்னர், பிரிஸ்லி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.  தொடர்ந்து, வார்டு-74க்குட்பட்ட …

திரு.வி.க.நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர்  ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து சுமார் ரூ2 கோடி பணத்தை பெற்று மோசடி செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியர் கைது

சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் வசிக்கும் பட்டாபிராமன், ஆ/வ.66, த/பெ.ராமசுப்பரமணியன் என்பவரிடம் மதுரையைச் சேர்ந்த மாறன் என்பவர், பட்டாபிராமின் மகன்களுக்கு தனியார் வங்கியில் உதவிமேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறியதன்பேரில், பட்டாபிராமன் மேற்படி மாறனுக்கு ரொக்கமாகவும், வங்கி மூலமாகவும் என மொத்தம் …

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து சுமார் ரூ2 கோடி பணத்தை பெற்று மோசடி செய்த முன்னாள் கல்லூரி பேராசிரியர் கைது Read More

இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற  நரிக்குறவர் இன மக்கள்

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிநடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரையின் போது அரசின் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு விரிவாகவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காட்பாடியை அடுத்த கரிகரி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு …

இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்ற  நரிக்குறவர் இன மக்கள் Read More

பதிவுத்துறையின் பணிச்சீராய்வு கூட்டம்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப்பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை),  மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணைஆட்சியர் …

பதிவுத்துறையின் பணிச்சீராய்வு கூட்டம் Read More

*ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ்* *மித்ரா* வா ; *இந்து அற வாரியமா ?*

*கூட்டுறவுத் தந்தை,நம்துன் சம்பந்தன்* அன்று      கூட்டுறவை – ஒற்றுமையை இனங்களுக்குள் வலுவாய் நாட்டுதற்கே *ஒற்றுமைசார் அமைச்சரென* ஆனார் !       நமக்கன்று தெரிந்தவரை இனங்களுக்குள் நன்கு வேட்கையுடன் ஒற்றுமையை உருவாக்கி, நாட்டில்       …

*ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ்* *மித்ரா* வா ; *இந்து அற வாரியமா ?* Read More

சாந்திகிரி ஆசிரம குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு – தமிழக சபாநாயகர் மு. அப்பாவு வெள்ளி விழா அறிவிப்புக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.

சென்னை: வெள்ளி விழாவின் ஒரு பகுதியாக சென்னை வந்த சாந்திகிரி ஆசிரமத்தின் குருஸ்தானிய சிஷ்யபூஜிதா அமிர்த ஞான தபஸ்வினிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.கேரள அரசின் பிரதிநிதி அனு.பி.சாக்கோ, இந்திய விமான நிலைய ஆணையத்தின்செயல்பாட்டுப் பிரிவு பொது மேலாளர் கே.கே.ஷோபி, …

சாந்திகிரி ஆசிரம குருஸ்தானிய சிஷ்ய பூஜிதாவிற்கு சென்னையில் உற்சாக வரவேற்பு – தமிழக சபாநாயகர் மு. அப்பாவு வெள்ளி விழா அறிவிப்புக் கூட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். Read More

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.01.2024 அன்று சென்னை, கிண்டி, மெட்ராஸ் ரேஸ் மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற “கலைஞர் – கலைஞர் 100” திரைத்துறையின் மாபெரும் கலை விழாவில் ஆற்றிய உரை

நிகழ்ச்சியினை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம்,   தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட நடப்புவிநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்படMultiplex Association, இந்த …

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.01.2024 அன்று சென்னை, கிண்டி, மெட்ராஸ் ரேஸ் மைதானத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற “கலைஞர் – கலைஞர் 100” திரைத்துறையின் மாபெரும் கலை விழாவில் ஆற்றிய உரை Read More

சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் – அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ள 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023 2024 –ஐ யொட்டி நடைபெற்று வரும் அரசுத் துறைகளின் அரங்கங்கள் அமைக்கும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை …

சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் – அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More