கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் திகதி நடைபெற்ற புத்தாண்டை வரவேற்கும் வைபவம்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் திகதி  நடைபெற்ற புத்தாண்டை வரவேற்கும் வைபவத்தில் ‘உதயன்’ பிரதம ஆசிரியர் மற்றும் அலுவலக நிர்வாக உதவியாளர் பிரதீபன் ஆகியோர் அழைக்கப்பெற்ற விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாகாண ஆளுனர் Edith …

கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் ஆளுனர் அலுவலகத்தில் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் திகதி நடைபெற்ற புத்தாண்டை வரவேற்கும் வைபவம் Read More

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆய்வு

இந்திய தேர்தல் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்எம்.ஐ.டி.கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப.,(04.01.2024) ஆய்வு மேற்கொண்டார். உடன் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்  அழகு மீனா இ.ஆ.ப., பொதுப்பணித்துறை வருவாய்த்துறை …

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆய்வு Read More

*திரைப்பட ரமணா போல்* *நம் ரமணன் செய்வாரா ?*

இந்தியரின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழாய்        இருக்கின்ற *தொழில்முனைவர்* நிதிக்கான தொகையை முந்தியதை விடவுமின்னும் அதிகரிக்கு மாறு        முறையிட்டே *துணையமைச்சர்* *ரமணனுமே*, அரசைச் சிந்திக்கக் கேட்டுள்ளார் ! அவர்முயற்சி வெல்க !     …

*திரைப்பட ரமணா போல்* *நம் ரமணன் செய்வாரா ?* Read More

சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023 – 2024 நடைபெற உள்ளதையொட்டி, அரசுத் துறைகளின் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின் மூலம்மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில்  (4.1.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, முதன்மை செயலாளர் /சுற்றுலாஆணையர் மற்றும் …

சென்னை தீவுத்திடலில் 48 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 2023 – 2024 நடைபெற உள்ளதையொட்டி, அரசுத் துறைகளின் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் Read More

தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது – ஜவாஹிருல்லா

தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின்ஒப்புதல் இல்லாமல் அத்துமீறி சீல் வைத்துடன் இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள்கட்சியின் துணைபு பொதுச் செயலாளர் எம் யாக்கூபை ஒருமையில் …

தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது – ஜவாஹிருல்லா Read More

சாந்திகிரி ஆசிரமம் ஆன்மீக தலைமை குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா சென்னை வருகை தருகிறார். வெள்ளி விழா கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது.

 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு அப்பாவு, மாநில அமைச்சர்கள் மனோ தங்கராஜ்,செஞ்சிமஸ்தான் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் தலைமையிடமாக கொண்ட சாந்திகிரி ஆஸ்ரமம் உலகம் முழுவதும்ஆன்மீக சேவைகளை செய்து வருகிறது. தமிழகத்தின் சென்னைக்கு அருகில் உள்ள செய்யூரில் சாந்திகிரிஆஸ்ரமம் அமைந்துள்ளது. …

சாந்திகிரி ஆசிரமம் ஆன்மீக தலைமை குருஸ்தானிய சிஷ்ய பூஜிதா சென்னை வருகை தருகிறார். வெள்ளி விழா கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது. Read More

புயல் மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இவ்வாண்டு கலிங்கப்பட்டி பொங்கல் விழா நடைபெறாது – வைகோ அறிக்கை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிக்ஜாம் புயலாலும், மித மிஞ்சிய பெருமழைவெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டப் பகுதிகளும் பெரும் பாதிப்புகளுக்குஉள்ளாகி உள்ளன. விவசாயிகள், மீனவர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும்பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள்ளும், வீதிகளிலும் …

புயல் மழை வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இவ்வாண்டு கலிங்கப்பட்டி பொங்கல் விழா நடைபெறாது – வைகோ அறிக்கை Read More

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா

திருநெல்வேலி மாவட்டம்  கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடர்பாக டிசம்பர் 26, 2023 அன்று இந்திய ரஷ்யா நாடுகள் ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவில் உள்ள இந்திய மக்களுடனான கூட்டத்தில்டிசம்பர் 26 …

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் – ஜவாஹிருல்லா Read More

செங்கல்பட்டு  காசி அலிசன் மேல்நிலை பள்ளியில் 5-வது புத்தக திருவிழாவினை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டநிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் செங்கைபுத்தக திருவிழா-2023, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  க.செல்வம் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர்  வரலட்சுமி மதுசூதனன்  திருப்போரூர் …

செங்கல்பட்டு  காசி அலிசன் மேல்நிலை பள்ளியில் 5-வது புத்தக திருவிழாவினை மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். Read More