பழனிசாமியின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும் உரிமைகளும் பா.ஜ.க.விடம் அடகு வைத்துக் காவு கொடுக்கப்பட்டதுதான் வரலாறு!’- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று (22-10-2023) திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில்கலந்துகொண்டு ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: நாடாளுமன்றக் களம் நமக்காக காத்திருக்கிறது. வெற்றிக் கனியைப் …

பழனிசாமியின் ஆட்சியில் தமிழ்நாட்டு நலன்களும் உரிமைகளும் பா.ஜ.க.விடம் அடகு வைத்துக் காவு கொடுக்கப்பட்டதுதான் வரலாறு!’- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்களில் மொத்தம் 27,25,221 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் –சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கானஆய்வுக் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்களில் மொத்தம் 27,25,221 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் –சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சந்திராயன் மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியினை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பெருநகரசென்னை மாநகராட்சி, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள்மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சந்திராயன்மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியினை மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று(18.10.2023)  தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். மேதகு …

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சந்திராயன் மற்றும் வானவியல் தொடர்பான அறிவியல் கண்காட்சியினை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். Read More

மாடுமுட்டியதில் சிகிச்சை பெறும் 80 வயது முதியவருக்கு ஆறுதல் கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர்

பெருநகர சென்னை மாநகராட்சி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதியில் இன்று (18.10.2023) காலை 80 வயது மதிக்கத்தக்க வாய்பேச முடியாத நபரான சுந்தரம் என்பவரை அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் காயமடைந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதைத் தொடர்ந்து, …

மாடுமுட்டியதில் சிகிச்சை பெறும் 80 வயது முதியவருக்கு ஆறுதல் கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர் Read More

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை வழியனுப்பி வைத்தனர்

கோவாவில் நடைபெறவுள்ள 37 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த530 விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின்  தலைவர் Dr. ஐசரி K. கணேஷ் மற்றும்பொதுச்செயலாளர் திரு ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். கோவாவில் அக்டோபர் 25 …

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களை வழியனுப்பி வைத்தனர் Read More

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் ஆதரவு

தமிழக மின்வாரியம் சார்பாக 430 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை (Fixed Charges)  திரும்பப்பெற வேண்டும் எனவும், பரபரப்பு நேர கட்டணம் (Peak Hours Charges), கட்டிட மேற்கூரைகளில்அமைக்கப்படும் சூரியஒளி மின்உற்பத்தி சோலார் (Solar) திட்டங்களுக்கு நெட்வொர்க்கிங் கட்டணத்தை நீக்கவேண்டும் எனவும், Multi …

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் ஆதரவு Read More

நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது; மத்திய அமைச்சர் சர்பானந்த சொனோவால் தகவல்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்தினை 14 அக்டோபர் 2023 அன்று மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகம் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள்அமைச்சர் சார்பானந்த சொனோவால் தொடங்கி வைத்தார். சேவையை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய …

நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது; மத்திய அமைச்சர் சர்பானந்த சொனோவால் தகவல் Read More

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மீன் உணவுத் திருவிழாவுடன் சாகர் சாகர் பரிக்ரமா 10வது கட்டம் நிறைவடைந்தது.

மத்திய அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா நெல்லூர் விஆர்சி மைதானத்தில் மீன் உணவுத் திருவிழாவைதொடங்கி வைத்தார்   மீன்வளத்துறையின் முக்கியத்துவத்தை மத்திய அமைச்சர் திரு ரூபாலா எடுத்துரைத்தார், இது சுமார் 8000கிலோமீட்டர் கடற்கரையை உள்ளடக்கிய சுமார் 3 கோடி மீனவர்கள் மற்றும் அவர்களின் …

ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மீன் உணவுத் திருவிழாவுடன் சாகர் சாகர் பரிக்ரமா 10வது கட்டம் நிறைவடைந்தது. Read More

*நிதியறிக்கைக்கு ஏற்றபடி* *பிரதமர் கூறிய திருக்குறள் !*

*இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த* *வகுத்தலும் வல்லது அரசு* (குறள் 384) தேனிருக்கும் இடமெல்லாம் தேனை ஈட்டித்       தேன்கூட்டில் சேர்ப்பதுடன் காத்து வைக்கும் தேனிகளைப் போல்,*வருவாய் வருமி டத்தைத்*      தெளிவாக ஆய்ந்தறிந்து பொருளை நாளும் …

*நிதியறிக்கைக்கு ஏற்றபடி* *பிரதமர் கூறிய திருக்குறள் !* Read More

33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் பா.ஜ.க. சட்டம் கொண்டு வந்திருக்கிறது

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கழக மகளிரணி நடத்திய ‘மகளிர் உரிமை மாநாட்டு’க்குத்தலைமை தாங்கி ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: பெண்ணினத்தின் எழுச்சியின் அடையாளமாக, இந்த மாநாட்டை ஒரு ‘மாநில மாநாடு’ போல் ஏற்பாடு செய்து, இதை எழுச்சியோடு நடத்திக் கொண்டிருக்கிறார் …

33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் பா.ஜ.க. சட்டம் கொண்டு வந்திருக்கிறது Read More