முஸ்லிம் மகளிர் சங்கங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் முஸ்லிம் மகளிர் சங்கங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையேற்று முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் குழு உறுப்பினர்களுக்கு …

முஸ்லிம் மகளிர் சங்கங்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது Read More

இலங்கை கடற்படையின் அட்டுழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் – முத்தரசன்

மிக்ஜம் புயல் காரணமாக கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்ட நிலையில், புயல்ஓய்ந்த நிலையில் தற்போது தான் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். கடந்த டிசம்பர் முதல் தேதி முதல் கடலுக்கு சென்று தொழில் செய்ய முடியவில்லை, எவ்வித …

இலங்கை கடற்படையின் அட்டுழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும் – முத்தரசன் Read More

எடப்பாடியார் தெரிவித்தப்படி வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் நாங்கள் விவாதத்திற்கு தயார் என்றும்,மிக்ஜாம் புயலின் தாக்கம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

புயல் பாதிப்பு மற்றும் இயற்கை இடர்பாடுகள் வரும்போது மத்திய குழு வருவது என்பது வாடிக்கையான ஒன்று. இந்த புயலால் பாதிக்கப்பட்டது அனைத்து தரப்பு மக்களும்தான். சென்னையை சுற்றியுள்ள விவசாயிகள், மீனவர்கள்,ஏழை எளிய நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படையும் வகையில்இந்த …

எடப்பாடியார் தெரிவித்தப்படி வெள்ளை அறிக்கையை வெளியிட்டால் நாங்கள் விவாதத்திற்கு தயார் என்றும்,மிக்ஜாம் புயலின் தாக்கம் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். Read More

வெள்ள நிவாரணத்திற்கு நிதியுதவி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியாக மோகன் ப்ருவரிஸ்அண்ட் டிஸ்டெல்லரிஸ் லிமிடெட் நிறுவனம் சார்பாக ரூ.2 இலட்சத்திற்கான காசோலையை மாவட்டஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார்கள். உடன் நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியன், துணைத் தலைவர் ஆறுமுகசாமி மற்றும் அரசு அலுவலர்கள் …

வெள்ள நிவாரணத்திற்கு நிதியுதவி Read More

ஜம்மு- காஷ்மீர் மாநில வழக்கு : கூட்டாட்சி முறைக்குவேட்டுவைக்கும் தீர்ப்பு! உச்சநீதிமன்றத் தீர்ப்பைமக்கள் மன்றம் புறந்தள்ளும்! – தொல் திருமாவளவன்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு -370 ரத்து செய்யப்பட்டது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் தீர்ப்பு அரசாங்கத்தின் அதிகாரத்துவ செயல்பாடுகளுக்கு வலு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பினால் நீதிமன்றங்களின் மீது மக்களுக்குள்ள …

ஜம்மு- காஷ்மீர் மாநில வழக்கு : கூட்டாட்சி முறைக்குவேட்டுவைக்கும் தீர்ப்பு! உச்சநீதிமன்றத் தீர்ப்பைமக்கள் மன்றம் புறந்தள்ளும்! – தொல் திருமாவளவன் Read More

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம்:  நாட்டில் ஜனநாயகம் மெல்ல மரித்து வருகின்றது என்பதற்கு சான்று – ஜவாஹிருல்லாஹ்

திரிணாமுல் காங்கிரஸ் எம் பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒருதலைபட்சமானமுடிவாக விளங்குகின்றது. ஆளும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அழுத்தமான கேள்விகளை முன்னெழுப்பியவர். அதானி குழுமம் தொடர்பாகவும் பிரதமர் மோடிதொடர்பாகவும் ஆக்கப்பூர்வமான கேள்விகளைத் தொடுத்தவர். அவரது …

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா பதவி நீக்கம்:  நாட்டில் ஜனநாயகம் மெல்ல மரித்து வருகின்றது என்பதற்கு சான்று – ஜவாஹிருல்லாஹ் Read More

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவின்படி, மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட். துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு 8,700 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தமிழகஅரசும், மாநகராட்சி நிர்வாகமும் …

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருடகள் வழங்கல் Read More

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் பகுதியில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜீவ் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் பகுதியில் கனமழையினால் பாதிப்பு ஏற்பட்ட வரதராஜபுரம், முடிச்சூர், மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை வரைபடத்துடன் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மாண்புமிகு மத்திய இணைஅமைச்சர் திரு.ஸ்ரீராஜீவ் …

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் பகுதியில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜீவ் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். Read More

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு  தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம் வார்டு-55 சமத்துவ பெரியார் நகர் பகுதியில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா  மாநகராட்சி மேயர் …

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி Read More

கனமழையில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு படகில் சென்று உணவளித்த நடிகர் விஜய் விஸ்வா

நடிகரும் சமூக அக்கறை உடையவருமான விஜய் விஸ்வா அங்கு இருக்கும் மக்கள்அனைவருக்கும் உணவு உடை போன்றவற்றை வழங்கினார், குறைந்தபட்சம் ஆயிரம் உணவு பொட்டலங்களை அங்கு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாமல் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும. முதியோர்களுக்கும் வீடு தேடி ஒவ்வொரு வீட்டிற்கும் …

கனமழையில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு படகில் சென்று உணவளித்த நடிகர் விஜய் விஸ்வா Read More