*பல்குத்தப் பயன்படுத்தும்* *குச்சிகளா இந்தியர்கள் !?*

அன்றிருந்த  அரசியலே இங்றே வேறாம் !       அன்பார்ந்த இந்தியரே சற்றே கேளீர் ! இன்றிருக்கும் அரசியலோ முற்றாய் வேறாம் !       இந்நிலையை எண்ணாமல் *சிதறு தேங்காய்* *மென்றுசுவைப் பதைப்போலச்* சமுதா யத்தை    …

*பல்குத்தப் பயன்படுத்தும்* *குச்சிகளா இந்தியர்கள் !?* Read More

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், மேயரின் 74வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம்மேயர்ன் 74வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்டபொதுமக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர்  தாயகம் கவி …

பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், மேயரின் 74வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மிக்ஜாம் மற்றும் கனமழையினால் பாதிக்கப்பட்ட 6000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல் Read More

தேசிய சணல் வாரியத்தின்  சார்பில் சணல் கண்காட்சி சென்னையில் டிசம்பர் 13- 19-ம் தேதி வரை நடைபெறுகிறது

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சணல் வாரியத்தின் சார்பில் சணல் கண்காட்சிசென்னை மைலாப்பூரில் உள்ள காமதேனு திருமண மண்டபத்தில் இன்று தொடங்கி, வரும் 19-ம் தேதி வரைநடைபெறுகிறது. தமிழ்நாடு வேளாண்மைத் துறை ஆணையர் டாக்டர் எல் சுப்பிரமணியன் சணல் …

தேசிய சணல் வாரியத்தின்  சார்பில் சணல் கண்காட்சி சென்னையில் டிசம்பர் 13- 19-ம் தேதி வரை நடைபெறுகிறது Read More

ஏரோட்ரோம் குழுக் கூட்டத்தை சென்னை விமான நிலையம் நடத்தியது

டிசம்பர் 13, 2023 2023-ம் ஆண்டிற்கான 2-வது ஏரோட்ரோம் குழுக் கூட்டம் 12.12.2023 அன்று சென்னை விமான நிலையத்தில்நடைபெற்றது. ஏரோட்ரோம் குழுக் கூட்டத்துக்கு உள்துறை சிறப்புச் செயலாளர் திருமதி ஏ.சுகந்தி தலைமைவகித்தார். பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் பங்கெடுப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் …

ஏரோட்ரோம் குழுக் கூட்டத்தை சென்னை விமான நிலையம் நடத்தியது Read More

மிக்ஜாம்” புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக வந்த ஒன்றிய குழு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரி பகுதியில் பகுதியில் தேசியபேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர்  குணால் சத்யார்த்தி  தலைமையில், ரங்கநாத் ஆடம்  திமான் சிங் , ஆகியோர்கள் பார்வையிட்டு கள ஆய்வுமேற்கொண்டார்கள். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை …

மிக்ஜாம்” புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக வந்த ஒன்றிய குழு Read More

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா  வெளியிடும் அறிக்கை:

பாஜகவின் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கின்ற மூன்று கொள்கைகள் 1 பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர் கோயில் கட்டுவது 2 காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி அளிக்கும் அரசியல்சட்டத்தின் 370 பிரிவை நீக்குதல் 3 பொது சிவில் சட்டத்தைக் கொண்டு …

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா  வெளியிடும் அறிக்கை: Read More

200 மீ சாம்பியன் ராஜேஷுக்கு 
ஒரு காலை இழந்தது தடையாக இல்லை

டி64 பிரிவின் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டி புதுதில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில்திங்கள்கிழமை தொடங்கியபோது, அங்கிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாம்பரத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது, ஏனெனில் இந்த கல்லூரியின் பிளேடு …

200 மீ சாம்பியன் ராஜேஷுக்கு 
ஒரு காலை இழந்தது தடையாக இல்லை Read More

நாமக்கல் மாவட்டத்தில் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி வட்டாரத்தில் மத்திய அரசின் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக, எருமப்பட்டி வட்டாரத்தில் வரகூர், தேவராயபுரம், சிங்களங்கோம்பை பொட்டிரெட்டிபட்டி, பொம்மசமுத்திரம், கொடிக்கால்புதூர் ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் நமது …

நாமக்கல் மாவட்டத்தில் நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி Read More

*தமிழா இதுதான் தலைவிதியா ?* *சரியாய் யோசி உன்மதியால் !*

அன்வர் புதிய அமைச்சரவை       அதிலே தமிழர் யாருமிலை ! தன்றன் முடிவாய்ப் பிரதமரும்       தமிழரை ஒதுக்கக் காரணமென் ? முன்வந் திந்தக் காரணத்தை       முழுதாய்ச் சொல்ல யாருமிலை ! …

*தமிழா இதுதான் தலைவிதியா ?* *சரியாய் யோசி உன்மதியால் !* Read More

*துப்பில்லாத் தமிழர்களைக்* *காறித் துப்பு !*

தமிழ்ப்பள்ளிப் பதாகையிலே தமிழைக் காணோம் !       தமிழறியாப் பேதைகளா ஆங்(கு) ஆ  சான்கள் ? தமிழ்வகுப்பே நடத்தலையா அவர்கள்… சீச்சீ ?!       *தமிழ்ப்பள்ளி புக்கிட்மெட் ராஜம்* தன்னில் தமிழ்க்குழந்தைக் கொண்டாட்டம் நிகழ்ச்சி அஃதில் …

*துப்பில்லாத் தமிழர்களைக்* *காறித் துப்பு !* Read More