செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் ஓ.எம்.ஆர் சாலையில் தையூர் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறி செங்கண்மால் கிராமம் வழியாக கடலில் சென்று சேர்வதற்கானநடவடிக்கையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உதயசூரியன் நகர், மகாலட்சுமி நகர், வல்லஞ்சேரி, ஊரப்பாக்கம் …
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள் Read More