புகார் மனு கொடுத்த 4 மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப  காவல் ஆணையாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்து 24 புகார் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டகாவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மூத்த குடிமக்கள் புகார் …

புகார் மனு கொடுத்த 4 மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துணை ஆணையாளருக்கு உத்தரவிட்டார் Read More

இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது: குன்னூரில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

சிறுதானிய உணவுகளின் பயன்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில்இந்தாண்டு சிறுதானிய உணவு ஆண்டாக பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்ததாக மத்திய தகவல் ஒலிபரப்புமற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில்புரோவிடென்ஸ் …

இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது: குன்னூரில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் Read More

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் 84 பயனாளிகளுக்கு ரூ.19.62 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த மனு நீதி நாள் …

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆ.ர.ராகுல் நாத் இ.ஆ.ப., தலைமையில்  மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. Read More

நீதித்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக – வைகோ அறிக்கை

தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக 635 தட்டச்சர்கள், 186 இளநிலைஊழியர்கள், 57 சுருக்கு எழுத்தர்கள், 29 கணினி இயக்குநர்கள் என மொத்தம் 907 பேர் சுமார் பத்துஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள் இவர்கள் அனைவரும் மாவட்ட …

நீதித்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திடுக – வைகோ அறிக்கை Read More

மீனவர்களின் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதி இடைத்தரகர்கள் பிரச்சினை இல்லாமல் பயனாளிகளை நேரடியாக சென்றடைகிறது; மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா

மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா சாகர் பரிக்ரமா பயணத்தின் மூன்றாம் நாள்நிகழ்ச்சிகளை விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை மீனவ கிராமத்தில் தொடங்கினார். அதனைத் தொடர்ந்துசெங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம், மாமல்லபுரம் மீனவ கிராமங்களில் மீனவர்களை அவர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று மத்திய அமைச்சர்அவர்களின் பிரச்சினைகள் …

மீனவர்களின் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதி இடைத்தரகர்கள் பிரச்சினை இல்லாமல் பயனாளிகளை நேரடியாக சென்றடைகிறது; மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா Read More

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக பயிற்சி அதிகாரிகள் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணிமுறைகளைப் பற்றி அறிந்தனர்

குடிமை பணி தேர்வுகளில் வெற்றி பெற்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தில் பணியில் இணைந்துள்ளபயிற்சி அலுவலர்கள் 16 பேர் முழுநேர பணியில் இணைவதற்கு முன்னதாக மேற்கொள்ளும் பாரத் தர்ஷன்பயணத்தில் ஒரு பகுதியாக இன்று சென்னை வந்து பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் பணி …

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக பயிற்சி அதிகாரிகள் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணிமுறைகளைப் பற்றி அறிந்தனர் Read More

ஆசிய விளையாட்டுப் போட்டியில்* *இலக்கை அடைந்ததே மலேசியா

இந்தியா , சீனா ,* இரும்பாம் *ரஷ்யா* இந்தப் *பெரிய* நாடுகள் இருக்கும் *ஆசியக் கண்ட* அளவில் நடந்த ஆசிய விளையாட் டான போட்டியில் அளவில் சிறியதாய் ஆளு மையிலே அளவிலாப் பெரிதாய் ஆனநம் *மலேசியா* இருபத் தேழெனும் இலக்கெனும் *தங்கம்* …

ஆசிய விளையாட்டுப் போட்டியில்* *இலக்கை அடைந்ததே மலேசியா Read More

விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்

பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்டுள்ளகிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கும் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறுவிவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் …

விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார் Read More

உறியடி திருவிழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

பழம்பெறும் நடிகர் சிவசூரியனின் மகனும்  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான  பூச்சி எஸ்.முருகன் தேடல் அமைப்பின் நிறுவனர், அரசுநிலை வழக்கறிஞர் (சிப்காட்) மே.புருஷோத்தமன் ஏற்பாட்டில் எழும்பூர் அருள்மிகு ஶ்ரீநிவாசபெருமாள் கோவிலில் நடைபெற்ற உறியடி திருவிழா மற்றும் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உறியடி திருவிழாவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் Read More

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் : கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் – வேல்முருகன்

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில்சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க ஒன்றிய– மாநில அரசுகள் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பரந்தூர் புதிய  விமான நிலையம் அமையும் பட்சத்தில் …

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் : கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் – வேல்முருகன் Read More