பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் விஷ் பவுண்டேஷன் (WISH Foundation) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராகேஷ் குமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சி.பி. ராமசாமி சாலையில் உள்ள நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், சோழிங்கநல்லூர் மண்டலம், ஈஞ்சம்பாக்கம், நகர்ப்புர சமுதாய நல மையத்தினையும் பார்வையிட்டு மையத்தின்செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இந்தக் குழுவினர் நகர்ப்புர நலவாழ்வு மையம், நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையம் …

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், தியாகராய நகர், விஜயராகவா சாலையில் உள்ள நகர்ப்புர நலவாழ்வு மையத்தின் செயல்பாடுகள் குறித்து கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் விஷ் பவுண்டேஷன் (WISH Foundation) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ராகேஷ் குமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையிலான குழுவினர் இன்று பார்வையிட்டனர். Read More

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி, கோழியாளம் கிராமத்தில் உள்ள இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் சுற்றுச்சுவர் மற்றும் அணுகுசாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற பேரவை கூட்டத்தின்போது, செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இரட்டைமலை சீனிவாசன்பிறந்த இடமான மதுராந்தகம் அருகில் உள்ள கோழியாளம் கிராமத்தில் இரட்டைமலை சீனிவாசன்அவர்களுக்கு முழு திருவுருவ சிலையுடன் கூடிய நினைவு மண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும்என்று அறிவித்ததற்கிணங்க, கோழியாளம் கிராமத்தில் …

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கம் ஊராட்சி, கோழியாளம் கிராமத்தில் உள்ள இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்டபத்தில் சுற்றுச்சுவர் மற்றும் அணுகுசாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

50ம் ஆண்டில் கால்பதிக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது

1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்றதும் எதிர்வரும் 2024ம் ஆண்டில்  தனது 50ம் ஆண்டில் கால்பதிப்பதும்.  உலகின் பல நாடுகளிலும் கிளைகளைக் கொண்டு இயங்குவுதுமான,   உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது என்னும் நற்செய்தியை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். …

50ம் ஆண்டில் கால்பதிக்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது Read More

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தின் கூறுகளாக விளங்கும் கவிதை சிறுகதை ஆகிய துறைகளில் கருத்தரங்குகளையும் போட்டிகளையும் நடத்தி வரும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும்அறிஞர்களையும் கௌரவிக்கும் விழாவின் தொடர்ச்சியாக …

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. Read More

செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம், மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வீட்டு வசதி மற்றும்நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி இ.ஆ.ப.,  ஆய்வு மேற்கொண்டார்.********* செங்கல்பட்டு  மாவட்டத்தில் வண்டலூர் வட்டம், முருகமங்கலத்தில் தமிழ்நாடு நகர்ப்புறவாழ்விட மேம்பாட்டு …

செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆய்வு Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளை பாராட்டிய ஆணையர்

சென்னை பெருநகர அடையார் காவல் நிலைய முதல் நிலைக்காவலர்கள் சங்கர் லட்சுமணப. பெருமாள், கிண்டி காவல் நிலைய ரோந்து வாகன பொறுப்பு தலைமைக்காவலர் மோகன், ஆயுதப்படை காவலர் சில்வானு, கிண்டி போக்குவரத்து தலைமைக்காவலர் பஞ்சாட்சரமூர்த்தி, ஆயுதப்படை காவலர்கள் அஜித், சுரேஷ்குமார், மத்தியகுற்றப்பிரிவு …

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகளை பாராட்டிய ஆணையர் Read More

ரூ.296.08 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை பார்வையிட்ட உதயநிதி

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் குடிநீர் சுத்திகரிப்புநிலையத்தில் நடைபெற்றும் வரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ் தலைமையில், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலர்  மரு.தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மாவட்டஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் உதயநிதி …

ரூ.296.08 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகளை பார்வையிட்ட உதயநிதி Read More

தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் நடைபெறுகின்றது.

உலகெங்கும் வாழும் இளைய தலைமுறை இசை ரசிகர்களை தனது காந்தக் குரலால் கவர்ந்து தொடர்ந்தும்அனைவரது மனங்களில் நிறைந்துள்ள தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சிஎதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் உள்ள …

தமிழ்த் திரை உலகின் பாடகர் சிற் ஶ்ரீராமின் முழு நீளை இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27-10-20230 அன்று ரொறன்ரோ மாநகரில் நடைபெறுகின்றது. Read More

என் மண், என் தேசம் அமிர்த கலச யாத்திரைக்கு புதுச்சேரி நாட்டு நலப்பணித் திட்டம்  ஏற்பாடு செய்திருந்தது

புதுச்சேரி ஏனாமில் உள்ள டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு கலைக்கல்லூரி சார்பில் என் மண் என்தேசம் இயக்கத்தின் கீழ் அமிர்த கலச யாத்திரைக்கு அங்குள்ள டாக்டர் எஸ்.ஆர்.கே அரசு கலைக் கல்லூரியின்பழைய கருத்தரங்க அரங்கில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  என் மண் என் …

என் மண், என் தேசம் அமிர்த கலச யாத்திரைக்கு புதுச்சேரி நாட்டு நலப்பணித் திட்டம்  ஏற்பாடு செய்திருந்தது Read More

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க மறைமுக உதவியை செய்யும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு கண்டனம்! – ஜவாஹிருல்லா

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ச ம உ வெளியிடும் அறிக்கை அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கும் கடலூர் மாவட்டத்தில் 5 ஹைட்ரோ கார்பன்கிணறுகளுக்கும் ஒஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கோரி அதற்கு அனுமதி …

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க மறைமுக உதவியை செய்யும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு கண்டனம்! – ஜவாஹிருல்லா Read More