நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்ணியமற்ற வெறுப்புப் பேச்சு – பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

இந்திய பாராளுமன்றம் அதன் உறுப்பினர்கள் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக, உயர்ந்த கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றும் இடமாக இருந்து வருகிறது. ஆனால், எதிர்க்கும் எவரையும் மதிக்காத பாஜக, ஜனநாயகத்தின் பிரதான மையத்தை துர்நாற்றம் வீசும் தெருவாகச் சீரழித்து விட்டது. பகுஜன் …

நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்ணியமற்ற வெறுப்புப் பேச்சு – பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் Read More

பெரம்பலூரில் தூய்மையே சேவைத் திட்டம்

வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மையான மற்றும் சுகாதாரமானஇந்தியாவை படைப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து தூய்மையே சேவை தினம் கடைபிக்கப்படுகிறது. இத்தினத்தையொட்டி பெரம்பலூரில் மத்திய அரசின் நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம்  தூய்மைப் …

பெரம்பலூரில் தூய்மையே சேவைத் திட்டம் Read More

‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய அமைச்சர் அனுராக் சிங்  தாகூர் கோவையில்  பெற்றுக்கொண்டார் தமிழ்நாட்டில் 7530 கிராமங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்பு

‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன்மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங்  தாகூர் கோவையில்  பெற்றுக்கொண்டார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஈரோடு மாவட்ட இளையோர்  நலஅதிகாரி திரு …

‘என் மண் எனது தேசம்’ இயக்கத்தின் கீழ், மண் கலசங்களை மத்திய அமைச்சர் அனுராக் சிங்  தாகூர் கோவையில்  பெற்றுக்கொண்டார் தமிழ்நாட்டில் 7530 கிராமங்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்பு Read More

மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவக் குடும்பம் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் தன் வீட்டில், உறவினர், நண்பர்களோடுஜெபம் நடத்துவது வழக்கம். இதை அறிந்த இந்து முன்னணியினர் செப்டம்பர் 17ஆம் தேதி, யாரும் அங்குஜெபம் செய்யக்கூடாது என்று வந்தவர்களை மிரட்டி இருக்கின்றனர். அச்சம் காரணமாக அனைவரும் …

மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவக் குடும்பம் மீது தாக்குதல்! வைகோ கண்டனம் Read More

தமிழ்நாடு அரசின் சென்னை (தெற்கு) அலுவலர்களுக்கான வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

வருமான வரி இணை ஆணையரகம், டி டி எஸ்   சரகம்-3, சென்னை மற்றும் கருவூல கணக்கு ஆணையரகம், சென்னை இணைந்து, தமிழ்நாடு அரசு அலுவலர்களின் நலன் கருதி, வருமானவரிப் பிடித்தம் செய்யும்அலுவலர்களுக்கு  திரு M முரளி,  வருமானவரி  ஆணையர் (டி.டி.எஸ்), …

தமிழ்நாடு அரசின் சென்னை (தெற்கு) அலுவலர்களுக்கான வருமானவரிப் பிடித்தம் மற்றும் வருமானவரி வசூல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் Read More

முதுநிலை மருத்துவப் படிப்பு ஒன்றிய அரசின் வஞ்சக செயலுக்கு கண்டனம் – முத்தரசன்

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதுநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையாக இருக்காது. அது ‘பூஜ்யமாக’ கருதப்படும் என்றுமத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இதனால் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு …

முதுநிலை மருத்துவப் படிப்பு ஒன்றிய அரசின் வஞ்சக செயலுக்கு கண்டனம் – முத்தரசன் Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.09.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளாவன: ஆயப்பாக்கம் பகுதியில் கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வேண்டும். …

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது. Read More

*சுதந்திரக் கொண்டாட்டத்தில்* *சேலை கட்ட வேண்டாமா…?*

சேலைகட்டும் வழக்கமெலாம் *இந்தி யப்பெண்*      *சிருங்காரத் திற்கல்ல !* இதுதெ ரிந்தும் மாலைக்கண் கொண்டவர்கள் இப்ப டித்தான்      மனம்குறுகி நினைக்கின்றார் போலும்! சேச்செ… சேலைகட்டல் இந்தியர்க்கே பண்பா டாகும் !        சேதியிதைத் …

*சுதந்திரக் கொண்டாட்டத்தில்* *சேலை கட்ட வேண்டாமா…?* Read More

பாஜக எம் பி ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா

சந்திரயான் விண்கலத்தின் வெற்றி குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றவிவாதத்தின் போது பாஜகஉறுப்பினர் ரமேஷ் பிதூரி என்பவர் பகுஜன் சமாஜ் கட்சியின்உறுப்பினர் டேனிஷ் அலியை நோக்கி மிகஅருவருப்பான வார்த்தைகளை ப்பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது குறிப்பிட்ட முஸ்லிம்எம் பி மீதுமட்டுமல்ல ஒத்துமொத்த முஸ்லிம் …

பாஜக எம் பி ரமேஷ் பிதூரியின் வெறுப்பு பேச்சுக்குக் கண்டனம் – ஜவாஹிருல்லா Read More

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், …

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி வைகோ அறிக்கை Read More