பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடி, காவல்துறையின் பெருமைகள் குறித்து எடுத்துரைத்தார் ஆணையர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவிபேரில், 21.10.2021 முதல் 31.10.2021 வரையிலான 11 நாட்கள் “காவலர் வீர வணக்கவிழிப்புணர்வு வாரமாக” (Police Commemoration Awareness Week) கடைபிடிக்கப்பட்டு, சென்னைபெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு …
பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடி, காவல்துறையின் பெருமைகள் குறித்து எடுத்துரைத்தார் ஆணையர் Read More