தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நாவலர் இரா.நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில். சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் இரா. நெடுஞ்செழியன் சிலையினை (26.12.2021) காலை 10.00 மணியளவில் திறந்து வைத்து, நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள அன்னாரின் நூல்களுக்கான நூலுரிமைத் தொகையினை …

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாவலர் நெடுஞ்செழியனின் சிலையை திறந்து வைத்தார் Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமிக்ரான் வகை கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு

தமிழ்நாடு முதலைமைச்சர்  மு.க.ஸ்டாலின்  24.12.2021 அன்றுஓமிக்ரான் பரவலைத் தடுக்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் இதரதுறைகளுடன் இணைந்து எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுமேற்கொண்டார்கள் . அதன் தொடர்ச்சியாக இன்று (26.12.2021) ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையத்தினை …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமிக்ரான் வகை கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு Read More

கவனிக்கப்படாத கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பதே மார்கழியில் மக்களிசையின் நோக்கம் – பா.இரஞ்சித்.

மார்கழி மாதத்தை யாரும் உரிமை கொண்டாட முடியாது, மங்கள இசைக்கும், நாட்டுப்புற இசைக்கும் வேறுபாடில்லை இரண்டும் மண்சார்ந்தது தான்’ எனத் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், ’மார்கழியில் மக்களிசை’ என்ற தலைப்பில், நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட …

கவனிக்கப்படாத கலைஞர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பதே மார்கழியில் மக்களிசையின் நோக்கம் – பா.இரஞ்சித். Read More

மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020 -யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

மாநில உரிமையை பறிப்பதோடு, பொது மக்கள், விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ள மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020 -யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020-இன் சாரமானது, …

மின்சாரத் திருத்தச் சட்டம் – 2020 -யை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. Read More

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமுமுக சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்!

இந்திய நாட்டின் பீடுமிகு வரலாற்றுச் சின்னமாக 450 ஆண்டுகாலம் நிலைபெற்றிருந்த அயோத்தி பாபரி மஸ்ஜித், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும், இந்நாட்டின் சட்டங்களையும் மீறி மதவாத பாசிச கும்பலால் டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு பட்டப்பகலில் இடித்துத் தகர்க்கப்பட்டது. உலக அரங்கில் …

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமுமுக சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்! Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின்கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டுவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்புமற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பல்நோக்கு பயன்பாட்டுடன் கூடிய 2 விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின் Read More

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2000 பேர் தி.மு.க.வில் இணையும் விழாவில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

நம்முடைய பழனியப்பன் அவர்கள் இங்கு உரையாற்றுகிறபோது தெளிவாகக் குறிப்பிட்டுச் சொல்லிஇருக்கிறார். கொஞ்சம் லேட்டாக வந்தார் அவ்வளவுதான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய வசனம் ஒன்றுஉங்களுக்குத் தெரியும். “லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறார்”. சட்டமன்றத்தில் கடந்த அதிமுக-வின்அமைச்சரவையில், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக …

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2000 பேர் தி.மு.க.வில் இணையும் விழாவில் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: Read More

வைகோ கோரிக்கையும் நிதி அமைச்சர் நிர்மலா உறுதிமொழியும்

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று (3.12.2021) வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில்,நிதி அமைச்சர் நிர்மலா அவர்களை, நாடாளுமன்றக் கட்டடத்திற்கு உள்ளே இருக்கின்ற அவரது அலுவல் அறையில் சந்தித்தார்கள். அப்போது அவர் வழங்கிய கோரிக்கை விண்ணப்பம் வருமாறு… 1. தமிழ்நாட்டின் …

வைகோ கோரிக்கையும் நிதி அமைச்சர் நிர்மலா உறுதிமொழியும் Read More

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு. இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பு செய்வது தொடர்பாகதலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் திரு. வெ. இறையன்பு. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(02.12.2021) துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோருடன் ஆய்வுக் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர்வளத்துறை கூடுதல் …

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு செய்து அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு. இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது Read More

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்

தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் சென்னை மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் …

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் Read More