51 பசுக்களுடன் கோபூஜை, பெண்களுடன் சமத்துவ பொங்கல்; களைகட்டிய கலப்பை மக்கள் இயக்கத்தின் பொங்கல் விழா

கன்னியாகுமரி;புன்னார் குளம் பகுதியில் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆறாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் 501 பெண்களுக்கு பொங்கல் பானையும் அதற்கான பொருட்களும் வழங்கப்பட்டது மேலும் பசுக்களுக்கு மாலை அணிவித்து கோ பூஜையும் மாட்டுப் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது …

51 பசுக்களுடன் கோபூஜை, பெண்களுடன் சமத்துவ பொங்கல்; களைகட்டிய கலப்பை மக்கள் இயக்கத்தின் பொங்கல் விழா Read More

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, ரைட்டர் ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, முல்லை கோதண்டம், இசையமைப்பாளர் சதீஷ் வர்ஷன், உலக புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்த வர்ஷினி …

இயக்குனர் கிருத்திகா உதயநிதி, நடிகர்கள் தம்பி ராமையா, ரைட்டர் ஆண்டனி, முல்லை கோதண்டம், லிடியன் என களை கட்டிய TMJA பொங்கல் விழா Read More

ம.தி.மு.க. கட்சியின் பிரமுகர் நாசர் அலியின் இல்லத்திருமணத்தில் துரை வைகோ நேரில் வந்து வாழ்த்தினார்

செங்கல்பட்டு ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் குரோம்பேட்டை நாசர் அவர்களின் சகோதரி மகன். முகமது பயாஸ் – நஸ்ரின் பேகம் இவர்களின் திருமணம் ராயப்பேட்டை , நியு கல்லூரி வளாக ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. திருமண நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை தலைமைக் கழக …

ம.தி.மு.க. கட்சியின் பிரமுகர் நாசர் அலியின் இல்லத்திருமணத்தில் துரை வைகோ நேரில் வந்து வாழ்த்தினார் Read More

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான இந்துவ பாசிச சக்திகளின் இனப்படுகொலை அறைகூவல் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தாக்குதல்களைக் கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த மாதம் நடைபெற்ற இந்த்துவ சாமியார்களின் தர்மசன்சாத் மாநாடு மற்றும் டெல்லியில் நடைபெற்ற இந்து யுவவாஹினி கூட்டத்தில் இந்துத்துவ பாசிச சக்திகளால் முஸ்லிம்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட இனப்படுகொலை அழைப்பை கண்டித்தும், நாடு முழுவதும் கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கு எதிராக …

சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான இந்துவ பாசிச சக்திகளின் இனப்படுகொலை அறைகூவல் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் தாக்குதல்களைக் கண்டித்து சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் Read More

திருக்கோயில் அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / ஓதுவார்கள் / பூசாரிகளுக்கு புத்தாடைகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள் – தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  4.1.2022 அன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறைசார்பில் அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / ஓதுவார்கள் / பூசாரிகளுக்குபுத்தாடைகளையும்,  திருக்கோயில் பணியாளர்களுக்கு  நபர் ஒருவருக்கு  இரண்டுஎண்ணிக்கையிலான சீருடைகளையும் வழங்கிடும் அடையாளமாக 12 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை  வழங்கினார். …

திருக்கோயில் அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / ஓதுவார்கள் / பூசாரிகளுக்கு புத்தாடைகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள் – தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் வழங்கினார் Read More

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

உலகிற்கே அச்சாணியாக திகழும் உழவுத் தொழிலை போற்றும் தமிழர்களின்பண்பாட்டுத் திருநாளாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்குஉயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும்போற்றுகின்ற நன்னாளாகவும், சாதி, மத, பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் – தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் …

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். Read More

நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் 904 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள், 15 முதல் 18 வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் போன்றபல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. …

நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் 904 படுக்கை வசதிகளுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார் Read More

நீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்குக முதலமைச்சரிடம் முறையீடு

நீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்குக & முதலமைச்சரிடம் முறையீடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.ஆறுமுகம், நா.பெரியசாமி (விவசாயத் தொழிலாளர் சங்கம்), எஸ்.குணசேகரன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) ஆகியோர் 03.01.2022 மாலையில் முதலமைச்சரை …

நீரில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்குக முதலமைச்சரிடம் முறையீடு Read More

பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார் – டி.ராஜேந்தர் இரங்கல்

கன்னி தமிழ் மணக்க கணீர் குரல் ஒலிக்க, வெண்கல குரலுக்கு சொந்தக்காரர், வேணுகானம் இசைக்கும் பாட்டுக்காரர், மாணிக்க விநாயகமே, மங்கா தமிழகம்தான் உங்கள் தாயகமே, நோய் வந்து உங்களை ஏன் வாட்டியது? எமலோகத்திற்கு யார் வந்து உங்கள் வாகனத்தை பூட்டியது நண்பா …

பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார் – டி.ராஜேந்தர் இரங்கல் Read More

மார்கழியில் மக்கள் இசை – பா.ரஞ்சித்

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி பெரும் மக்கள் கொண்டாட்டத்துடன் நான்காவது நாளாக சென்னை ஐஐடி-யில் பெரும் பறையிசை மற்றும் ஒப்பாரி பாடலுடன் தொடங்கியது . மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் பா.ரஞ்சித் , …

மார்கழியில் மக்கள் இசை – பா.ரஞ்சித் Read More