முதல்வர் ஸ்டாலின் திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  22.11.2021 அன்று திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 28.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20 முடிவுற்ற  திட்டப் பணிகளை திறந்து வைத்து, 41.24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு …

முதல்வர் ஸ்டாலின் திருப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் Read More

பெங்களூரில் நடைபெற்ற டென்பின் பவுலிங் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ்

விளையாட்டுத் துறையில் சாதித்த பிரபல திரைப்பட கலை இயக்குநர் உமேஷ் குமார்! 3 வது கர்நாடக ஓபன் ட்ரையோஸ் டென்பின் பந்துவீச்சு போட்டியில், தமிழகத்தை சேர்ந்த டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கர்நாடக மாநில டென்பின் பவுலிங் அசோசியேஷன்ஸ் சார்பில் …

பெங்களூரில் நடைபெற்ற டென்பின் பவுலிங் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற டிரைடெண்ட் சூப்பர் கிங்ஸ் Read More

தமிழ்த்தாய் பாடலை புறக்கணிப்பதா? இந்திய தொழில் நுட்ப நிவாகத்திற்கு சீமான் எச்சரிக்கை

சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தில் (IIT) நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது வன்மையானக் கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது திட்டமிட்டு தமிழை இழிவுபடுத்தி, தமிழர்களை அவமதிக்கும் ஈனச்செயலாகும். தமிழ்நாட்டில் நிலைபெற்றுள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனம் …

தமிழ்த்தாய் பாடலை புறக்கணிப்பதா? இந்திய தொழில் நுட்ப நிவாகத்திற்கு சீமான் எச்சரிக்கை Read More

20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா? – சீமான் கண்டனம்

20 ஆண்டுகளுக்கும் மேலாகக்  கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது எனக்கூறி திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் இசுலாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனாலேயே அவர்களுக்கான சனநாயக உரிமையான விடுதலையை மறுத்து வரும் திமுகவின் …

20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா? – சீமான் கண்டனம் Read More

ஆக்டர் கார்த்திகேயா கும்மகோண்டா மற்றும் லோஹிதா ரெட்டி பிரமாண்ட திருமணம் செய்து கொண்டனர்

ரசிகர்கள் மதியில் பிரபல வரவேற்ப்பிற்கு காத்து கொண்டு இருக்கும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் அவர்கள் நடிக்கும் ‘வலிமை’ திரைப்படம், இதில் அண்டகோனிஸ்ட் வேடத்தில் வளம் வந்துள்ளார் இளம் மற்றும் நடப்பு நடிகரான கார்த்திகேயா கும்மகோண்டா. நவம்பர் 21 ஆம் தேதி ஹைதெராபாத் …

ஆக்டர் கார்த்திகேயா கும்மகோண்டா மற்றும் லோஹிதா ரெட்டி பிரமாண்ட திருமணம் செய்து கொண்டனர் Read More

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது: கருணையுள்ளதுடன் முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:   பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை குறித்துக் கடந்த நவம்பர் 15 அன்று தமிழக அரசின் உள்துறை வெளியிட்டுள்ள அரசாணை …

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை: தமிழக அரசின் அரசாணை ஏமாற்றம் அளிக்கின்றது: கருணையுள்ளதுடன் முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்! Read More

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டு, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவி மற்றும் 15 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.11.2021) தலைமைச் செயலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழகத்தில்குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் உரிமைகள் பெறவும்தனித்துவம் வாய்ந்த “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டார். மேலும், நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் …

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021” வெளியிட்டு, நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1,148 குழந்தைகளுக்கு நிதியுதவி மற்றும் 15 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். Read More

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  பத்மா சேசாத்திரி, சின்மயி, கேந்திர வித்யாலயா போன்ற தனியார் பள்ளிகளில் பாலியல் …

நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், போக்சோ, நிர்பயா சட்டம், விசாகா குழுவின் செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. Read More

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை

வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால்ஏற்பட்டுள்ள தொடர் மழை பொழிவு மற்றும் பெருவெள்ளத்தினால் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளாகியபகுதிகளில் பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை இயக்குநர் உயர்திரு. கரன் சின்ஹா …

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை Read More

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL 2021 கோப்பையை வெற்றி பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

உரையைத் தொடங்கும் முன்பு ஒரு செய்தியை நான் சொல்லியாக வேண்டும்.நம்முடைய இந்தியா சிமெண்ட்ஸ் திரு.சீனிவாசன் அவர்கள், இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்திட வேண்டும்,  முதலமைச்சராக வந்திட வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். அவரைப்  பொறுத்தவரையில் நான் முதலமைச்சராக வந்திருந்தாலும், என்னைப் பொறுத்தவரையில் …

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL 2021 கோப்பையை வெற்றி பெற்றதற்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை Read More