மருத்துவமனைகளில் பாதுகாப்பை வழங்காத மம்தா பானர்ஜி அரசுக்கு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம்
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவ மாணவி ஒருவர், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. முதுநிலை மருத்துவ மாணவிகளுக்கு பாதுகாப்பான ஓய்வு அறை …
மருத்துவமனைகளில் பாதுகாப்பை வழங்காத மம்தா பானர்ஜி அரசுக்கு, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் Read More