செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தமிழ்நாடு ஓட்டலில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் வேர்களை தேடி திட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியா, கனடா, பிஜி போன்ற நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 57 மாணவர்கள் தமிழ்நாட்டில் இரு வாரங்கள் சுற்றி பார்ப்பதற்க்கு பண்பாட்டு சுற்றுலா செல்லும் 2 பேருந்துகளை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (27.12.2023) கொடியசைத்து துவங்கி வைத்தார்.
சிறுபாண்மையினர் நலன் மற்றும்வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 57 மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் 15 நாட்கள் சுற்றிபார்ப்பதற்க்கு பண்பாட்டு சுற்றுலா செல்வதற்கான வழிகாட்டி கையேடு மற்றும் பை ஆகியவற்றை வழங்கிகுழு …
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தமிழ்நாடு ஓட்டலில் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் வேர்களை தேடி திட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியா, கனடா, பிஜி போன்ற நாடுகளை சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள், 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட 57 மாணவர்கள் தமிழ்நாட்டில் இரு வாரங்கள் சுற்றி பார்ப்பதற்க்கு பண்பாட்டு சுற்றுலா செல்லும் 2 பேருந்துகளை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (27.12.2023) கொடியசைத்து துவங்கி வைத்தார். Read More