போராடுகிற ஆசிரியர்களை அழைத்து  அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் (ஸிஜிணி கிநீt – 2009) படி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித்தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தமிழ்நாடு அரசால் …

போராடுகிற ஆசிரியர்களை அழைத்து  அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் Read More

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (29.09.2023) தலைமைச்செயலகத்தில், மாண்புமிகு சிறுபான்மையினர்  நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சரும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவருமான திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்கள் …

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத் தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் வழங்கினார். Read More

 போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (சிவிஆர்டிஇ) இயக்குநராக ஜெ ராஜேஷ்குமார் பொறுப்பேற்றார்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) கீழ் ஆவடியில் செயல்படும் போர் ஊர்திஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (சிவிஆர்டிஇ) புதிய இயக்குநராக பிரபல விஞ்ஞானி திரு ஜெராஜேஷ்குமார் அவர்கள் 29 செப்டம்பர் 2023 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதுவரை இயக்குநராகஇருந்த விஞ்ஞானி …

 போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (சிவிஆர்டிஇ) இயக்குநராக ஜெ ராஜேஷ்குமார் பொறுப்பேற்றார் Read More

தமிழ்நாடு வீட்டு வசதித்துறையின் பழைய கட்டிடங்கள் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களும் வீட்டு வசதி வாரிய தலைவர் திரு. பூச்சி எஸ்.முருகன்அவர்களும்  வீட்டு வசதி வாரியம் சார்பில் மறுமேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட இருக்கும் …

தமிழ்நாடு வீட்டு வசதித்துறையின் பழைய கட்டிடங்கள் ஆய்வு Read More

வாச்சாத்தி வழக்கில் வரலாற்று புகழ் பெறும் தீர்ப்புக்கு வரவேற்பு- முத்தரசன்

கடந்த 1992 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி பழங்குடி மக்கள் கிராமத்தில் அரசு நிர்வாகத்தின் அட்டூழியம் அரங்கேறியது.  அன்றைய தமிழ்நாடு அரசின் வனத்துறை அதிகாரியின் வரம்பு மீறிய குற்றச் செயல்களுக்கு வருவாய் துறை காவல்துறை நிர்வாகமும் உடந்தையாக இருந்து துணை …

வாச்சாத்தி வழக்கில் வரலாற்று புகழ் பெறும் தீர்ப்புக்கு வரவேற்பு- முத்தரசன் Read More

நெடுஞ்சாலை பணிகளை காணொளி மூலம் கண்காணிக்கும் வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (28.9.2023) செங்கல்பட்டுமாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையதின்இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டிய ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் …

நெடுஞ்சாலை பணிகளை காணொளி மூலம் கண்காணிக்கும் வசதியை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு Read More

சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 54 தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கினார்கள்

சென்னை கலைவாணர் அரங்கில் உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் – 2023 வழங்கும் விழா சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் மற்றும் தலைவர்தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாக்டர்.க.மணிவாசன்.இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் (27.09.202) நடைபெற்றது. …

சுற்றுலாத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் 54 தொழில் நிறுவனங்கள், அரசுத்துறைகள், சுற்றுலா செயல்பாட்டாளர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்கினார்கள் Read More

தமிழ்நாட்டில் தூய்மை  இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்கள்

“குப்பையில்லா இந்தியா” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட தேசிய  அளவிலான தூய்மை இயக்கம்தமிழ்நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தூய்மை இயக்கங்கள் போன்ற முயற்சிகளுக்கு அப்பால் இந்த இயக்கம் பல்வேறு அம்சங்களை கொண்டதாக இருப்பதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் …

தமிழ்நாட்டில் தூய்மை  இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்கள் Read More

நிலப்பரப்பு மற்றும் நீர்வளங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை, ஸ்வாட் எனப்படும் மண் நீர்  மதிப்பீட்டுக் கருவி மூலம் கண்டறிவது சம்பந்தமான ஐந்து நாள் பயிலரங்கம் திருச்சி என்.ஐ.டியில் துவங்கியது

திருச்சி என்.ஐ.டி (தேசிய தொழிநுட்பக் கழகம்) கட்டுமானப் பொறியியல் துறையின் சார்பில் (சிவில்இன்ஜினியரிங்) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த பயிலங்கராமனாது செப்டம்பர் 25 – 29-ம் தேதி வரைநடைபெறுகிறது. என்.ஐ.டி இயக்குனர், சிறப்பு விருந்தினர் மற்றும் பேராசிரியர்கள் குத்து  விளக்கேற்ற, நிகழ்வானது தொடங்கியது. கட்டுமானப் பொறியியல் துறையின் …

நிலப்பரப்பு மற்றும் நீர்வளங்களில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை, ஸ்வாட் எனப்படும் மண் நீர்  மதிப்பீட்டுக் கருவி மூலம் கண்டறிவது சம்பந்தமான ஐந்து நாள் பயிலரங்கம் திருச்சி என்.ஐ.டியில் துவங்கியது Read More

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மத்திய மக்கள்தொடர்பகம் சென்னை நடத்தும் அரசின் மக்கள் நலத்திட்டங்கள், தேசிய ஊட்டசத்து மாதம், சர்வதேசசிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த இரண்டுநாட்கள் புகைப்படமற்றும் டிஜிட்டல் கண்காட்சியை தென்காசி …

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் Read More