செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்திரு.எஸ்.எஸ்.பாலாஜி அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அவர்கள் அவர்கள்  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று (04.09.2023)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப.,  தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெற்றது. Read More

புதிய வடிவில்  ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம்  

தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் 30 இலட்சம் லிட்டரும் மற்றும் பால்உபபொருட்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 50 கோடி ரூபாய் அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டும் மற்றும் புதிய தொழில் …

புதிய வடிவில்  ஆவின் சில்லறை விற்பனை நிலைய பாலகம்   Read More

மனிதக்கழிவை மனிதனே அள்ளும் அவலம் தாம்பரத்தில் நீங்கியது

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மண்டலம் கீழ்க்கட்டளை பகுதியில் நவீன நீர் உறிஞ்சும் இயந்திரம் மூலம் பாதாள சாக்கடையில் உள்ள கசடுகளை அகற்றும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் உட்பட பலர் உள்ளனர். 

மனிதக்கழிவை மனிதனே அள்ளும் அவலம் தாம்பரத்தில் நீங்கியது Read More

மதுராந்தகம்: “வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத்தாயகம் இறுதி அஞ்சலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் , அடுத்த முதுகரை to கிழக்கு கடற்கரைச் சாலை கடலூர் கிராமம் வரைமாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால் நெடுஞ்சாலையில் இருபுறமும் அமைந்துள்ளஆலமரம், அரசமரம், வேப்பமரம், புளியமரம், பனை மரம் உட்பட 250 க்கும் மேற்பட்ட மரங்களை …

மதுராந்தகம்: “வெட்டப்பட்ட மரங்களுக்கு பசுமைத்தாயகம் இறுதி அஞ்சலி Read More

ஒரே நாடு – ஒரே தேர்தல் குழு என்பது சர்வாதிகாரத்துக்கான சதித் திட்டம் – முதல்வர் ஸ்டாலின்

கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (03-09-2023) காலை, சென்னையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. ந.மனோகரன் அவர்களது இல்லத் திருமண விழாவுக்குத் தலைமையேற்று நடத்தி வைத்து ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: …

ஒரே நாடு – ஒரே தேர்தல் குழு என்பது சர்வாதிகாரத்துக்கான சதித் திட்டம் – முதல்வர் ஸ்டாலின் Read More

வேலூரில் கழகத்தின் பவளவிழா… வெற்றிக்கு அச்சாரமிடும் முப்பெரும் விழா!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் கழகப் பவளவிழா – முப்பெரும் விழா அழைப்பு மடல். கொட்டும் மழையில் சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் முன்பாக, “திராவிட முன்னேற்றக் …

வேலூரில் கழகத்தின் பவளவிழா… வெற்றிக்கு அச்சாரமிடும் முப்பெரும் விழா! Read More

சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான்விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று முற்பகல் 11:50 மணிக்கு பி‌ …

சூரியனை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது ஆதித்யா எல்1 விண்கலம் Read More

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி செங்கழனி அம்மன்  தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி  பெரிய தெரு இரண்டாவது தெருவில் கலைஞர் மகளிர்உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல்நாத், இ.ஆ.ப., அவர்கள் இன்று 02.09.2023 நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். உடன் நந்திவரம் கூடுவாஞ்சேரி கமிஷனர்  திரு.தாமோதரன் மற்றும் …

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி செங்கழனி அம்மன்  தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார் Read More

சிங்கப்பூர் 9 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு  வைகோ வாழ்த்து

1.9.2023 நடைபெற்ற சிங்கப்பூரின் 9 ஆவது அதிபர் தேர்தலில் 66 வயதுடைய தமிழர் தர்மன் சண்முக ரத்னம்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் ஏறத்தாழ 70 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான தர்மன் சண்முக ரத்னம் ‘லண்டன் °கூல் …

சிங்கப்பூர் 9 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு  வைகோ வாழ்த்து Read More

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ. 127 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தேசிய கடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல் முருகன் அடிக்கல் நாட்டினர்

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில், 127 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தேசியகடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் திருபர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து …

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ரூ. 127 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தேசிய கடற்பாசிப் பூங்காவுக்கு மத்திய மீன்வளத்துறை அமைச்சர்கள் திரு. பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல் முருகன் அடிக்கல் நாட்டினர் Read More