அதிமுக வேட்பாளரை தகுதி நீக்க செய்ய கோரி மனு – தேசிய முன்னேற்றக் கழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில்திரு.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஈரோடுகிழக்கு தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதிமுக மாஜி அமைச்சர் தங்கியுள்ள இடங்களில் ஈரோடு கிழக்கு தொகுதி …

அதிமுக வேட்பாளரை தகுதி நீக்க செய்ய கோரி மனு – தேசிய முன்னேற்றக் கழகம் Read More

காதி காட்டன் நெசவாளர்களுக்கு 33 சதவீதம் ஊதிய உயர்வை அறிவித்தது கேவிஐசி,
 கைவினைஞர்கள் மகிழ்ச்சி

காதி காட்டன் (கதர் பருத்தி) நெசவாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வை காதி கிராமத் தொழில் ஆணையம்(கேவிஐசி) அறிவித்துள்ளது. இதனால் கைவினைஞர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  கடந்த மாதம் 30-ம் தேதி குஜராத் மாநிலம் கட்ச்சில் நடைபெற்ற காதி கிராமத் தொழில் ஆணையத்தின் (கேவிஐசி) …

காதி காட்டன் நெசவாளர்களுக்கு 33 சதவீதம் ஊதிய உயர்வை அறிவித்தது கேவிஐசி,
 கைவினைஞர்கள் மகிழ்ச்சி Read More

தேசிய கொடி நாளை கொண்டாடிய தேமுதிக

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தேமுதிக கொடி நாளான இன்று (12.02.2023) சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்திலும், கோயம்பேட்டில் உள்ள தலைமைகழகத்திலும், கழகத்தின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு …

தேசிய கொடி நாளை கொண்டாடிய தேமுதிக Read More

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்தார்.

இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), இந்திய வனப்பணி (IFS), இந்திய வருமானப்பணி (IRS – GST & IT) மற்றும் இந்தியன் இரயில்வே அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட்போட்டிகள் 2023 – பிப்ரவரி 12, 25, மார்ச் …

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியினை தொடங்கி வைத்தார். Read More

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டிய முக்கியக் கடமை, பொறுப்பு  மாணவர்களுக்கு உள்ளது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் முக்கியக் கடமையும், பொறுப்பும் உள்ளது என தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்குவலியுறுத்தினார். அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில், ‘MODI@20’ சீர்திருத்தச்சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள்  மற்றும் ‘அம்பேத்கர் …

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்ற வேண்டிய முக்கியக் கடமை, பொறுப்பு  மாணவர்களுக்கு உள்ளது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி   Read More

இந்தியாவில் ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவம் முற்றிலும் இலவசம்! 36 கோடி இந்திய இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி – இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர்

2023 ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான புறப்பாட்டு இடங்கள் 10 ல் இருந்து 25 ஆகஉயர்த்தி மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஹஜ் பயணம் செல்வோர்விண்ணப்ப படிவங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பெற்றுக் கொள்வதற்கானஅரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. …

இந்தியாவில் ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவம் முற்றிலும் இலவசம்! 36 கோடி இந்திய இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தி – இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் Read More

மாநில ஆளுநர் வழிபாட்டுத்தலத்தை முடக்கக்கூடாது – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல்வாசல் அருகே பல ஆண்டுகளாக ஒரு பள்ளிவாசல் இயங்கிவந்தது. பயணிகளுக்கும், சுற்றுப்புறத்தில் பல்வேறு பணிகளில் இருப்போர்க்கும் தொழுகையை நிறைவேற்றஇப்பள்ளிவாசல் பெரும் உதவியாக இருந்தது. ஐவேளைத் தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை, ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைகள் யாவும்இப்பள்ளிவாசலில் …

மாநில ஆளுநர் வழிபாட்டுத்தலத்தை முடக்கக்கூடாது – பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா Read More

தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சியில் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து அரங்கத்திற்கு வருகை தந்த பார்வையாளர்களிடம், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை இயக்குர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., அவர்கள் விளக்கமளித்து, தமிழ்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

30 ஆவது தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சி -2023 டெல்லி கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள இந்திய பொருட்காட்சி திடலில் 9.02.2023 முதல்  தொடங்கி நடைபெற்று வருகின்றது. 11.02.2023 வரை 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை அரங்கம் …

தெற்கு ஆசிய பயண சுற்றுலா பொருட்காட்சியில் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து அரங்கத்திற்கு வருகை தந்த பார்வையாளர்களிடம், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை இயக்குர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., அவர்கள் விளக்கமளித்து, தமிழ்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். Read More

அரசு நிலங்களை பயனாளிகளுக்கு ஒப்படை செய்வது தொடர்பாக ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவானது தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் சந்திப்பு

ஆந்திரப்பிரதேச அரசானது அரசு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு ஒப்படை செய்வதில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில வருவாய். பதிவுகள் மற்றும் பத்திரங்கள் துறையின் அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய ஒரு …

அரசு நிலங்களை பயனாளிகளுக்கு ஒப்படை செய்வது தொடர்பாக ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவானது தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் சந்திப்பு Read More

வாலிபால் போட்டியை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கத்தின்  சென்னை மாவட்ட  வாலிபால் சங்கம் சார்பில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால்  சாம்பியன்ஷிப் போட்டி-2023 சென்னை நேரு விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் …

வாலிபால் போட்டியை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் Read More