பகல் கனவில் மிதக்கும் அண்ணாமலை – முத்தரசன்

பாஜகவின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவினர் நடத்திய ‘போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக தமிழ்நாடு தலைவர் கே.அண்ணாமலை “தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தால், இந்து சமய அறநிலையத்துறையை நீக்கவதற்கு தான் முதல் கையெழுத்து போடும்” என வாய்ச் சவடால் அடித்துள்ளார். தமிழ்நாட்டில் …

பகல் கனவில் மிதக்கும் அண்ணாமலை – முத்தரசன் Read More

தாம்பரம் 24வது வார்டில் பொங்கல் பரிசு வழங்கல்

09.01.2023 அன்று காலை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி. ஒரு கிலோ சர்க்கரை. முழு கரும்புடன் ரூபாய் ஆயிரம் வழங்கும் பொங்கல் பரிசு தொகை திட்டத்தை முதலமைச்சரின் ஆணைக்கிணங்க காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா. மோ. அன்பரசன் உத்தரவின் படியும் இ. கருணாநிதி சட்டமன்ற …

தாம்பரம் 24வது வார்டில் பொங்கல் பரிசு வழங்கல் Read More

அம்பையில் உயர்தர உள்ளுர் பயிற்சி ரகங்கள் கண்காட்சி

அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலபடுத்துவதற்கான கண்காட்சி  நடந்தது.   இதுகுறித்து ஆட்சியர் விஷ்ணு கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்டத்தில் அநேக விவசாயிகள் இயற்கை வேளாண்மை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றுள் பல ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி …

அம்பையில் உயர்தர உள்ளுர் பயிற்சி ரகங்கள் கண்காட்சி Read More

இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் – இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்று அய்யன் திருவள்ளுவர் புகழ்ந்து பாடிய உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு துணையாக இருக்கும் கதிரவனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றிகூறி மரியாதை செலுத்தும் நன்னாளாகவும், தமிழர் அனைவரும் ஓரினம் என்ற தமிழினத்தின்சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் பொன்னாளாகவும் தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. …

இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம் வழங்கும் திட்டம் – இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். Read More

37.14 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கம், ரூ.38. 47 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றினர்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கோலாலம்பூரிலிருந்து 6.01.2023 அன்று சென்னை வந்த ஆண் பயணி ஒருவரை சோதனை செய்தனர். அப்போது 760 கிராம் எடையிலான 37.14 லட்சம் ரூபாய் மதிப்புடைய …

37.14 லட்ச ரூபாய் மதிப்புடைய தங்கம், ரூ.38. 47 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி ஆகியவற்றை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் கைப்பற்றினர் Read More

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் ரூ.24.98 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-115, இராயப்பேட்டை மிர்ஷா ஹைதர் அலிகான் தெருவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் 2021-22ஆம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.24.98 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையினை மாண்புமிகு இளைஞர் நலன் …

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் ரூ.24.98 இலட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடையினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். Read More

சட்டமன்றத்தின் மாண்புகளை மீறி மக்களை அவமதிக்கும் ஆளுநருக்கு கண்டனம் – கமல்ஹாசன்

ஒவ்வோர் ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டம், ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த உரையில் மாநில அரசின் கொள்கைகளை, திட்டங்களை ஆளுநர் வாசிப்பது மரபு. ஆனால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு தயாரித்த உரையின் …

சட்டமன்றத்தின் மாண்புகளை மீறி மக்களை அவமதிக்கும் ஆளுநருக்கு கண்டனம் – கமல்ஹாசன் Read More

ஆரியம், திராவிடம் இரண்டுமே மாயை தான்! திடீர் தமிழ்ப்பற்றுக்கு காரணம் தமிழ்த்தேசிய அரசியலே – சீமான்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை ஒருங்கிணைப்பில்,கட்சித் தலைமை அலுவலகத்தில் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மண் பானைகளில் பொங்கல் வைத்து, கரும்பு மற்றும் பழங்கள் வைத்து …

ஆரியம், திராவிடம் இரண்டுமே மாயை தான்! திடீர் தமிழ்ப்பற்றுக்கு காரணம் தமிழ்த்தேசிய அரசியலே – சீமான் Read More

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடுஅரசின் இறையாண்மையின்மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் – சீமான்

திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த்தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர் …

ஆளுநரின் சட்டப்பேரவை அவமதிப்புச் செயல் தமிழ்நாடுஅரசின் இறையாண்மையின்மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதல் – சீமான் Read More

தாம்பரம் 26-வது வார்டில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

தாம்பரம் 26 வது வார்டில் சாந்தி நகர், காந்தி நகர், நம்மாழ்வார் தெரு, ஆகிய மூன்று ரேசன் கடைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த பொங்கல் பரிசு பொருட்கள் ரூபாய் (ஆயிரம்) ₹1000 வழங்கும் நிகழ்ச்சியை இ.கருணாநிதி எம்.எல்.ஏ. ஆனைக்கினங்க மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் மாமன்ற உறுப்பினர் ‌ …

தாம்பரம் 26-வது வார்டில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல் Read More