இந்தியாவிலேயே தமிழ்நாட்டிக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் முதலியார்குப்பம் படகுகுழாம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால்செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முதலியார்குப்பம் படகுகுழாமினை செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.பாபுஅவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர். திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகுசுற்றுலாத்துறை …
இந்தியாவிலேயே தமிழ்நாட்டிக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More