16 அரசியல் கட்சிகள் வலியுறுத்தியபடி பொங்கல் போனஸ், பணி நிரந்தரம் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்

அரசு பள்ளிகளில் 11ஆண்டாக பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு
பொங்கல் போனஸ் வழங்கவும், பணிநிரந்தரம் செய்யவும் தமிழக அரசை 16 அரசியல் கட்சிகள் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தி உள்ளது.
 
கட்சிகள் பின் வருமாறு :
 
1.பாமக தலைவர் மாண்புமிகு திரு. அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் 
 
2.மக்கள் நீதி மய்யம் பத்மஸ்ரீ திரு.கமல்ஹாசன் அவர்கள் 
 
3.நாம் தமிழர் கட்சி திரு.சீமான் அவர்கள் 
 
4.தமமுக திரு.ஜான்பாண்டியன் அவர்கள் 
 
5.தேமுதிக கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் 
 
6.தமாகா மாண்புமிகு திரு.GKவாசன் MP அவர்கள் 
 
7.கொமதேக மாண்புமிகு திரு.ஈஸ்வரன் MLA அவர்கள் 
 
8.மமக மாண்புமிகு  திரு. ஜவாஹிருல்லா MLA அவர்கள் 
 
9.மதிமுக மாண்புமிகு திரு. வைகோ MP அவர்கள் 
 
10.இந்திய கம்யூனிஸ்டு தோழர் திரு. R.முத்தரசன் அவர்கள் 
 
11.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர் திரு. கே.பாலகிருஷ்ணன் அவர்கள் 
 
12.அதிமுக மாண்புமிகு OPS முன்னாள் முதல்வர் அவர்கள் 
 
13.ஐஜேகே திரு.ரவிபச்சமுத்து அவர்கள் 
 
14.தவாக மாண்புமிகு திரு.வேல்முருகன் MLA அவர்கள் 
 
15.அமமுக திரு. TTV தினகரன் அவர்கள் 
 
16.விசிக மாண்புமிகு திரு. திருமாவளவன் MP அவர்கள் 
 
இதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
 
இங்கனம்:
எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு