பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2-ம் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுகிறது – தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு ஜெகதீசன் தகவல்

பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2-ம் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுகிறது என்று இந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு ஜெகதீசன்  தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் அறிவுக் கூட்டாளியாக செயல்படும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகை …

பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு 2-ம் மொழியாக தமிழ் கற்பிக்கப்படுகிறது – தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு ஜெகதீசன் தகவல் Read More

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 541 கிராம் தங்கம் மற்றும் ரூ.12.33 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

25.11.2022 அன்று துபாயிலிருந்து வந்த இகே-542 விமானத்தில் சென்னைக்கு வந்த ஆண் பயணி ஒருவரிடம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் உள்ளாடைக்குள் மறைத்து 66 கிராம் தங்கத்தை கொண்டு வந்தது தெரிய வந்தது. அவரிடம் மேலும் …

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 541 கிராம் தங்கம் மற்றும் ரூ.12.33 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் Read More

நீச்சல் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ரயில்வே ஊழியருக்கு பாராட்டு

இந்திய ரயில்வேயில் 17 ரயில்வே மண்டலங்கள் இணைந்துள்ளன. தேசிய ய அளவில் ரயில்வே களுக்கு இடையான நீச்சல் போட்டி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் மதுரை கோட்டத்தை சேர்ந்த திருநெல்வேலி – திருச்செந்தூர் பிரிவில் உள்ள குரும்பூர் …

நீச்சல் போட்டியில் 8 பதக்கங்கள் வென்ற ரயில்வே ஊழியருக்கு பாராட்டு Read More

மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (21.11.2022) தலைமைச் செயலகத்தில், மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (DISHA) குழுவின் மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  ஒன்றிய அரசின் பங்களிப்புடன் 15 துறைகளின் மூலம் …

மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA) மாநில அளவிலான இரண்டாவது ஆய்வுக் கூட்டம் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது Read More

சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு சீமான் கடிதம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு!வணக்கம்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகாலத்திற்கும் மேலாக கொடுஞ்சிறை தண்டனைக்கு ஆளாகி, நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு  விடுதலை பெற்றுள்ள தம்பி இராபர்ட் பயாஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் …

சிறப்பு முகாமிலிருந்து நால்வரை விடுவிக்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு சீமான் கடிதம் Read More

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாம் சென்னை மேற்கு தாம்பரத்தில் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த முகாமில் சென்னையில் உள்ள ஓய்வதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையைச் சேர்ந்த குழுவினர் இடம் பெற்றனர். இந்த முகாமில் 300-க்கும் …

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர் Read More

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.24.71 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 81 புதிய பொலிரோ வாகனங்களை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (17.11.2022) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் திருவள்ளூர், சேலம்,தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.24.71  கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் …

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.24.71 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 81 புதிய பொலிரோ வாகனங்களை வழங்கினார். Read More

தாம்பரம் 24 வார்டில் மழைநீர் தேங்காமலிருக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.இ.கருணாநிதி உத்தரவு

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு ஜாய் நகர், சஞ்சய் காந்தி நகர் பகுதியாக ஏரிக்கு சென்று அடையும். பெரிய கால்வாயை சுற்றுச்சூழல் அமைத்ததையும், மழை சேதங்களையும், மழைநீர் தேங்காாமல் இருக்க நடவடிக்கை எடுக்க          பல்லாவரம் சட்டமன்ற …

தாம்பரம் 24 வார்டில் மழைநீர் தேங்காமலிருக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.இ.கருணாநிதி உத்தரவு Read More

முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது – வ.கெளதமன்

32 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு உச்ச நீதிமன்றம் பலமுறை விடுதலை செய்ய சொல்லியும் கேளாமல்அதிகாரத்தை கையில் வைத்திருந்த கவர்னர்கள் புரோகித், ஆர். என். இரவி போன்றோர் நீதியை நிலைநாட்டாமல் காலம் தாழ்த்திவிட்ட நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றமே தனது கையிலெடுத்து முருகன், …

முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது – வ.கெளதமன் Read More

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னணு வாழ்நாள் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரையில் நடைபெற்றது

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னணு வாழ்நாள்  சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரையில் இன்று நடைபெற்றது.  பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமினை பாரத ஸ்டேட் வங்கி, மதுரையின்  ஓய்வூதியதாரர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து …

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கான மின்னணு வாழ்நாள் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வு முகாம் மதுரையில் நடைபெற்றது Read More