புதிய தேசிய கல்விக்கொள்கை தொழில்நுட்பம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது: கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார்

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழா இன்று அக்கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி …

புதிய தேசிய கல்விக்கொள்கை தொழில்நுட்பம் சார்ந்த அறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது: கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் Read More

பரம்பிகுளம் அணையின் பழுதடைந்த மதகை சீரமைக்கும் பணி நவம்பர் 20ம் தேதிக்குள் நிறைவடையும்

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையின் பழுதடைந்த மதகை சரிசெய்யும் பணி நடைபெற்று வருவதை  இன்று(02.11.2022) மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் …

பரம்பிகுளம் அணையின் பழுதடைந்த மதகை சீரமைக்கும் பணி நவம்பர் 20ம் தேதிக்குள் நிறைவடையும் Read More

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் மேற்கு சங்க முதல்வர் மம்தா சந்திப்பு

மேற்கு வங்கத்தினுடைய மாண்புமிகு முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பலமுறை சென்னைக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் சிறப்போடு சொல்ல வேண்டும் என்று சொன்னால், தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையை முரசொலி அலுவலகத்திலே அவர் வந்து திறந்து வைத்தது, உள்ளபடியே எங்களை பெருமைப்படுத்தியது, …

தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் மேற்கு சங்க முதல்வர் மம்தா சந்திப்பு Read More

தமிழகத்திற்கு 5ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள்

மத்திய அரசு சார்பில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 5 ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டிருப்பதாக, மத்திய காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். தமிழகம் வந்துள்ள அவர் தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் …

தமிழகத்திற்கு 5ஆயிரத்து 550 தேனீவளர்ப்பு பெட்டிகள் Read More

அமைச்சர் வி செந்தில்பாலாஜி தலைமையில் பருவ மழை குறித்து ஆய்வு

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமைஅலுவலகத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்       திரு. விசெந்தில்பாலாஜி அவர்கள் தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையினைஎதிர்கொள்வதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ளநடவடிக்கைகள் குறித்தும் மற்றும்மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு ஆய்வுக் கூட்டம்நடத்தினார்.  இக்கூட்டத்தில் …

அமைச்சர் வி செந்தில்பாலாஜி தலைமையில் பருவ மழை குறித்து ஆய்வு Read More

வடகிழக்கு பருவமழை – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் …

வடகிழக்கு பருவமழை – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் Read More

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை மாநில உரிமையை பறிக்கும் செயல்: பிரதமரின் பேச்சுக்கு மமக கண்டனம்

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: அரியானா மாநிலத்தில் சிந்தனைஅமர்வு மாநாடு என்ற பெயரில் நடைபெற்ற மாநில உள்துறை மந்திரிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி, நாடுமுழுவதும் காவல்துறைக்கு ஒரே சீருடை இருக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளார். அவரின் இந்த கூற்று …

ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை மாநில உரிமையை பறிக்கும் செயல்: பிரதமரின் பேச்சுக்கு மமக கண்டனம் Read More

வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (1.11.2022) முகாம் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. …

வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு. Read More

மத்திய மக்கள் தொடர்பு தருமபுரி கள அலுவலகம் சார்பில் ஒற்றுமை ஓட்டம்

நமது நாட்டின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சரும் இரும்பு மனிதருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டம் நடைபெற்றது. இதனையொட்டி தருமபுரி மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் அரசு மேல் …

மத்திய மக்கள் தொடர்பு தருமபுரி கள அலுவலகம் சார்பில் ஒற்றுமை ஓட்டம் Read More

இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பது இளம் தலைமுறையினரின் பொறுப்பு

புதுச்சேரியில் உள்ள இந்திய அரசின் மத்திய மக்கள்தொடர்பகம் மற்றும் முதலியார் பேட்டை அன்னை சிவகாமிஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின்  நாட்டு நலப் பணித்திட்டம் ஆகியன இணைந்து இன்று(31.10.2022) பள்ளிவளாகத்தில் தேசிய ஒற்றுமை தின சிறப்பு நிகழ்ச்சியைநடத்தின.  நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் (பொறுப்பு) …

இந்தியாவின் ஒற்றுமையைக் காப்பது இளம் தலைமுறையினரின் பொறுப்பு Read More