வனத்துறை வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களில் ரூபாய். 244.59 கோடி மதிப்பிலான பணிகளின்முன்னேற்றம் குறித்து வனத்துறை கூட்ட அரங்கில்இன்று (31.10.2022) மாண்புமிகு வனத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் அலுவலர்களுடன்ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் வனங்கள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பு பணிகளை …
வனத்துறை வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு Read More