வெளிநாட்டில் படிக்கும் தமிழக மாணவர்கள் மீது அக்கறைகாட்டுமா? தமிழக அரசு

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களில் பெரும்பாலோர் தற்போது தமிழகத்தில் இருந்தவாறே இணையவழி வகுப்புகள் மூலம் பயின்று வருகின்றனர்(கொரோனா தாக்கத்தின் காரணமாக). ஒருசில நாடுகள், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நம் மாணவர்களை மீண்டும் பயணிக்க அனுமதித்துள்ளன. அவர்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து …

வெளிநாட்டில் படிக்கும் தமிழக மாணவர்கள் மீது அக்கறைகாட்டுமா? தமிழக அரசு Read More

இரட்டை குடியுரிமையை உறுதிசெய்து, திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரிடம் கெளதமன் மனு கொடுத்தார்

பெறுநர் மாண்புமிகு *கே.எஸ். மஸ்தான்* அவர்கள், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், தலைமைச் செயலகம், தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு எங்களுடைய தந்தையர் நாடு என்று,            நம்பி ஓடிவந்து, 1983இல் தொடங்கி, இன்றுவரை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாய் …

இரட்டை குடியுரிமையை உறுதிசெய்து, திருச்சி சிறப்பு முகாமிலுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரிடம் கெளதமன் மனு கொடுத்தார் Read More

முகாமிலுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென உறுதியளித்தார் அமைச்சர்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தானுடன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் ரத்த உறவுகள், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன்  சந்தித்தார். அன்போடு அனைத்து கோரிக்கைகளையும் கேட்ட அமைச்சர் இரண்டு மணி நேரம் உரையாடி …

முகாமிலுள்ள ஈழத்தமிழர்களின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென உறுதியளித்தார் அமைச்சர் Read More

விஜய் ஆண்டனி இயக்கத்தில் “பிச்சைக்காரன் 2” திரைப்படம் இனிதே துவங்கியது

விஜய் ஆண்டனி, தற்போதைய தமிழ் திரைத்துறையில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைக்கும் கலைஞன். இசை இயக்குனராக, பல அதிரடியான வெற்றிபெற்ற ஆல்பங்களின் மூலம்,  பிரமிக்க வைக்கும் சாதனை படைத்தவர். ஒரு நடிகராக ரசிகர்களிடத்திலும் விநியோக தளத்திலும் பெரும் வெற்றியை பெற்று, முன்னணி …

விஜய் ஆண்டனி இயக்கத்தில் “பிச்சைக்காரன் 2” திரைப்படம் இனிதே துவங்கியது Read More

சன்னி லியோன் நடிக்கும் OH MY GHOST

VAU MEDIA ENTERTAINMENT & WHITE HORSE STUDIOS சார்பில் D. வீரா சக்தி & K. சசிகுமார் வழங்க, வரலாற்று பின்னணியில், நடிகை சன்னி லியோன் நடிக்கும், ஹாரர் காமெடி திரைப்படம், “OH MY GHOST (OMG) ஓ மை …

சன்னி லியோன் நடிக்கும் OH MY GHOST Read More

இயக்குநர் சாக்‌ஷி திருமணம்

வைபவ் நடித்த சிக்ஸர் படத்தின் இயக்குனர் திரு சாச்சி இவர் ரெமோ, கத்தி போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த சதீஷ்ன் மச்சான் ஆவார், இவருக்கு இன்று (1.9.2021) புதன்கிழமை காலை கோவிலம்பாக்கதில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது, …

இயக்குநர் சாக்‌ஷி திருமணம் Read More

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை மாதந்தோறும் அல்லது மாதத்திற்கு 2 முறை என்ற அடிப்படையில் மாற்றி அமைத்து …

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி Read More

உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம்

இலங்கையின் பொருளாதாரம், சமீப சில ஆண்டுகளாக சிக்கலைச் சந்தித்து வருகிறது. கொரோனா சூழல், நாட்டின் பிரதான வருவாய்த் துறையான சுற்றுலாவின் முடக்கம் போன்றவை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற காரணங்களால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளதால், இலங்கையின் ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்திருக்கிறது. இதனால் …

உணவுப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இலங்கையில் பொருளாதார அவசரநிலை பிரகடனம் Read More

பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கடந்த சில ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. வர்த்தக போரில் தொடங்கிய பிரச்சினை படிப்படியாக வளர்ந்து மோதலாக உருவாகி நிற்கிறது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை …

பருவ நிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை Read More

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா” படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் நடிகர் ஆதவ்

பிக் பாஸ் புகழ் மஹத், ஐஸ்வர்யா,  முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் “கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா”. இப்படத்தில்   யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்கள்  நடிக்கின்றனர். ரொமான்ஸ் காமெடி வகையில் உருவாகும் இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் …

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா” படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் நடிகர் ஆதவ் Read More