பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி; கு. செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார்.!

சென்னை, ஜூலை. 15: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை முதல் கன்னியாகுமரி வரை 900 கி.மி சைக்கிள் பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், …

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி; கு. செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார்.! Read More

அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

காஞ்சிபுரம், ஜூலை. 15: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள நல்லுறவு மையக்கூட்டரங்கில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைதுறை பணிகள் தொடர்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக்கூட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ. வேலு, தலைமையில் ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ. …

அமைச்சர் எவ. வேலு தலைமையில் ஆய்வுக் கூட்டம்! Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்த கே.டி.குஞ்சுமோன்

மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு… அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. உலகமெங்கும் வாழும் அவரது அனைத்து ரசிகர்களையும் மகிழச் செய்திருக்கும் என்பது நிச்சயம். சூப்பர் ஸ்டாரின் முடிவு, தெளிவான சிந்தனை, …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்த கே.டி.குஞ்சுமோன் Read More

சசிக்குமாருக்கு வில்லன் ஜே.டி.சக்கரவர்த்தி

பன்முகக் கலைஞன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜே டி சக்ரவர்த்தி தமிழில்  இயக்குநரும் , நடிகருமான சசிகுமார் நடிப்பில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் புரொடக்ஷன் நம்பர்#5 இல் …

சசிக்குமாருக்கு வில்லன் ஜே.டி.சக்கரவர்த்தி Read More

பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை நடந்தது

பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை நடந்தது! சேலம் பிரேம்நாத் சிதம்பரம் தயாரிப்பில் இயக்குனர் ஷாம் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை விறுவிறுப்பான கதைக்களமாக உருவாக்கியுள்ளனர். இப்படத்தில் ஜெ. கெ. ஆர் …

பிரனிஷ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது தயாரிப்பாக உருவாகி வரும் படத்தின் பூஜை நடந்தது Read More

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை அமைச்சர் அனுராக்தாக்கூர் வெளியிட்டார்

டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய அணியை உற்சாகப் படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ பாடலை காணொலி மூலம் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் வெளியிட்டார். மத்திய இளைஞர் …

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்லும் இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த அதிகாரப்பூர்வ பாடலை அமைச்சர் அனுராக்தாக்கூர் வெளியிட்டார் Read More

நாங்கள் பாஜகவின் பாதம் தாங்கிகள் என்றால் 1999-2004-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து நீங்கள் என்ன செய்தீர்கள்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பேச்சை நம்பி, நீட் ஒழிந்துவிடும் என்று தேர்விற்கு தயாராகாத மாணவர்கள் மத்தியில், செப்டம்பர் மாதம் 12-ஆம் நாள் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அவர்களின் தலையில் இடிபோல் இறங்கியுள்ளது.” என …

நாங்கள் பாஜகவின் பாதம் தாங்கிகள் என்றால் 1999-2004-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து நீங்கள் என்ன செய்தீர்கள்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி Read More

இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

மருத்துவக் கல்வி பயில நினைக்கும் தமிழ்நாட்டிலுள்ள மாணவர்களின் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வினை, அது முன்மொழியப்பட்ட காலம் முதலே அரசியல் ரீதியாக அதனை எதிர்த்து வருகிறோம். கழக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு தொடர்பான பாதிப்புகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. …

இரட்டை வேட பா.ஜ.க.வுக்கும், பாதம் தாங்கும் அ.தி.மு.க.வுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த நெத்தியடித் தீர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை Read More

ரூ.27.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்; ஒருவர் கைது

புலனாய்வு தகவலின் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிசாமி முருகேசன் என்ற பயணியிடம், சந்தேகத்தின்பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 648 கிராம் எடையுள்ள தங்கப்பசை அவரது குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 550 …

ரூ.27.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்; ஒருவர் கைது Read More

மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை

மறைமலை அடிகளாரின் இயற்பெயர் வேதாச்சலம். இவர் வடமொழியில் இருந்த தனது பெயரைத் தனித்தமிழில் மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டார்.  மறைமலையடிகள் 1876ஆம் ஆண்டு சூலை 15ஆம் நாள் நாகப்பட்டினத்தில் பிறந்தார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பித்தவர். …

மறைமலை அடிகளாரின் பிறந்த நாளில் அரசு மரியாதை Read More