வெளியானது “நவரசா” இரண்டாவது பாடல் !

சினிமா ஆளுமைகள் மணி ரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும், இந்த வருடத்தில் ரசிகர்களிடம் பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும்,   Netflix  நிறுவனத்தின் “நவரசா” ஆந்தாலஜி படத்திலிருந்து, அற்புதமான இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது Think Music நிறுவனம். இப்பாடல் 2021 ஜூலை …

வெளியானது “நவரசா” இரண்டாவது பாடல் ! Read More

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் பாராட்டிய தமிழ்ப்படம் “அட்ரஸ்” !

இயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான “அட்ரஸ்” திரைப்படத்தின் டீஸர் திரையுலகத்தினரிடமும்,  ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் டீஸரை பார்த்த கன்னட  சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் அவர்கள் பெரும் ஆச்சர்யத்துடன் இயக்குநரை பாரட்டியதோடு, …

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் பாராட்டிய தமிழ்ப்படம் “அட்ரஸ்” ! Read More

நீட் பாதிப்பைக் கண்டறியும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜக மாநில நிர்வாகி கரு.நாகராஜன் மனு தள்ளுபடி! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நீட் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டறிவதற்காக தமிழக அரசு சார்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி, …

நீட் பாதிப்பைக் கண்டறியும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜக மாநில நிர்வாகி கரு.நாகராஜன் மனு தள்ளுபடி! – எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு Read More

கொரோனா 3வது அலையை பொருட்படுத்தாமல் அறிவித்த நீட் தேர்வு தேதி அறிவிப்பை திரும்பப்பெற எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கொரோனா பெருந்தொற்று அச்சம் தொடர்வதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்துள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளைக் கூட …

கொரோனா 3வது அலையை பொருட்படுத்தாமல் அறிவித்த நீட் தேர்வு தேதி அறிவிப்பை திரும்பப்பெற எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல் Read More

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் புதிய படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த தயாரிப்பாளர் N.சுபாஷ் சந்திர போஸ்

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் N.லிங்குசாமி தற்போது பிரபல நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். நேற்று துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை வெற்றி தயாரிப்பாளர் N. சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்) கிளாப் அடித்து …

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் புதிய படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த தயாரிப்பாளர் N.சுபாஷ் சந்திர போஸ் Read More

தாலிக்கு தங்கம்; வழங்கிய அமைச்சர்கள்!

திருச்சி, ஜூலை. -13: திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக, படித்த மாற்றுத்திறனாளிகள் பெண்களின் திருமணத்திற்கு உதவியாக “தாலி தங்கம்” என்ற திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தங்க தாலியை, …

தாலிக்கு தங்கம்; வழங்கிய அமைச்சர்கள்! Read More

மாற்று திறமைசாலி ஶ்ரீஹரி நடித்த “ஒரு வினா ஒரு விடை”

‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’, ‘அக்கி ரவ்வா’ (தெலுங்கு) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஏ எல் ராஜா, தனது நண்பர்களுக்காக ‘ஓரு வினா, ஓரு விடை’ என்ற ஆல்பத்தை தற்போது இயக்கியுள்ளார். ‘சின்ன மாப்பிள்ளை’, ‘மகாநதி’, ‘வியட்நாம் காலனி’, ‘செங்கோட்டை’ மற்றும் ‘கண்ணுபட …

மாற்று திறமைசாலி ஶ்ரீஹரி நடித்த “ஒரு வினா ஒரு விடை” Read More

கர்நாடக மேகதாது அணைக்கட்டு தொடபாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்று தீர்மானம் நிறைவேற்றம்

கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையைக்கட்ட உத்தேசித்துள்ள நிலையில், காவிரி நதிநீரில்தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும்,காவிரி நதிநீரைக் கொண்டு விவசாயம் செய்துவரும் தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின்நலனைப் பேணிக்காக்கவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது.  இதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக்கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்துமுடிவெடுப்பதற்கு ஏதுவாக, இன்று (12–7–2021) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்துச்சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்           திரு. துரைமுருகன்கலந்துகொண்டார்.  அனைத்துச் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் …

கர்நாடக மேகதாது அணைக்கட்டு தொடபாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மூன்று தீர்மானம் நிறைவேற்றம் Read More

கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டக்கூடாதென்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு- டி.ஜெயக்குமார்

கர்நாடக அரசு கட்டும் மேகதாது அணை விவகாரம் குறித்து தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சிக் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து கூட்டத்தின் பின் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் …

கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டக்கூடாதென்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு- டி.ஜெயக்குமார் Read More

சூரைப் போற்று திரைப்படம் இந்தியில் தயாராகிறது

தமிழ்த் திரையுலகின் முன்னணி நிறுவனமான நடிகர் சூர்யா அவர்களின் 2D என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தியில் சூரரைப் போற்று திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். சுதாகொங்கரா இயக்க, சூர்யா, மோகன்பாபு, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் …

சூரைப் போற்று திரைப்படம் இந்தியில் தயாராகிறது Read More