நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை!

சென்னை 25, மே.:- மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், அது கடைமடை வரை விரைவாக வந்து சேர்வதற்கு ஏதுவாக நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் உடனடியாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் …

நாகப்பட்டினம் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வார; எம்.எல்.ஏ., ஆளூர் ஷாநவாஸ் கோரிக்கை! Read More

கொரோனாவை எதிர்க்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே; தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.!

இராஜபாளையம் 25, மே.:- *இராஜபாளையம் தொகுதியில்* தளவாய்புரம் ஊராட்சி பி.கே.எஸ். திருமண மண்டபத்திலும் முகவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 18 வயதிற்கு மேல் 44 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் …

கொரோனாவை எதிர்க்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே; தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.! Read More

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

கடந்த வருடம் தொடங்கிய கொரோனா தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னொரு …

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும்படம் Read More

29 வயது கர்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி

திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திகா வயது 29 இளம் மருத்துவர் கர்ப்பிணியாக இருந்து இருக்கின்றார் அவருக்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார்கள் விளைவு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கின்றது சென்னைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லை இன்று உயிரிழந்தார் இத்தனைக்கும் அந்தப் …

29 வயது கர்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி Read More

இத்தாலியில் கேபிள் கார் அறுந்து கீழே விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

இத்தாலி நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே உள்ள ஏரி ஒன்றை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட ஏதுவாக கேபிள் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கேபிள் கார் சேவை அண்மையில் மீண்டும் தொடங்கியதால் ஏராளமானோர் வருகை புரிந்தனர். இந்நிலையில் நேற்று கேபிள் கார் …

இத்தாலியில் கேபிள் கார் அறுந்து கீழே விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். Read More

வயிற்றுப் புண் (அல்சர்) குணமாக எளிய மருத்துவம்

இந்தியாவில் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமாக வயிற்றுப் புண் எனப்படும் அல்சரால் பாதிப்படைகிறார்கள். உடலுக்கென்றே தனி கடிகாரம் இயங்குகிறது.அந்தந்த நேரத்திற்கு தகுந்தாற்போல் உடல் உள்ளுறுப்புகள் செயல்படும். சரியான நேரத்திற்கு அமிலம் சுரக்கும். அந்த சமயத்தில் வயிற்றில் உணவில்லையென்றால் அது காலியான வயிற்றில் …

வயிற்றுப் புண் (அல்சர்) குணமாக எளிய மருத்துவம் Read More

யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் உருவாகி, ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை நோக்கி நகர்ந்து வரும் யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் …

யாஸ் புயல் மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் ஆற்றல் கொண்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் Read More

ரூ.6 கோடி பெற்றதாக கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட நிலோபர்கபில், ஸ்டாலின் புகார் பட்டியலில்லுள்ள முன்னாள் அமைச்சர்களை இபிஎஸ் ஓபிஎஸ் நீக்குவார்களா எனக்கேட்டுள்ளார்

இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் என்னை ஏன் கட்சியிலிருந்து நீக்கினார்கள் என்று தெரியவில்லை. எனது முன்னாள் உதவியாளர் பிரகாசம் என்பவர் நான் ரூ.6 கோடி பெற்றதாக பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதை சட்டரீதியாக சந்திப்பேன். விசாரணைக்காக காவல்துறை அழைத்தால், நேரில் ஆஜராகி …

ரூ.6 கோடி பெற்றதாக கட்சியை விட்டு நீக்கம் செய்யப்பட்ட நிலோபர்கபில், ஸ்டாலின் புகார் பட்டியலில்லுள்ள முன்னாள் அமைச்சர்களை இபிஎஸ் ஓபிஎஸ் நீக்குவார்களா எனக்கேட்டுள்ளார் Read More

சிறந்த இந்திய குடிமகனுக்கு காவல்த்துறை பாராட்டு

​சென்னை, தண்டையார்பேட்டை, சஞ்சய்காந்தி 3வது தெரு, எண்.38 என்றமுகவரியில் வசித்து வரும் கரிமுல்லா, வ/43, த/பெ.சையது உசைன் என்பவர் ஏசிமெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (23.05.2021) மாலை சுமார் 07.00 மணியளவில் நேரு நகர் 3 வது தெருவில் …

சிறந்த இந்திய குடிமகனுக்கு காவல்த்துறை பாராட்டு Read More

ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் லாகின்

ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் ‘லாகின்’. இப்படத்தில் நாயகர்களாக அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீனும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷனும் நடிக்கிறார்கள். நாயகியாக ப்ரீத்தி நடிக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விபின் இசையமைக்கிறார். ராம் …

ஜே.எப்.எல். புரொடக்ஷன் தயாரிப்பில் ஜே.கே. வழங்கும் திரைப்படம் லாகின் Read More