குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 20 இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு மற்றும் சிறு தொழில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர பொதுமக்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தி, அறிவுரைகள் வழங்கி தகுந்த …

குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட 20 இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு மற்றும் சிறு தொழில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. Read More

ஜெயலலிதாவேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கும் ‘தலைவி’ திரைப்படம்

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகன் தீபக்கிடம் இருந்து இத்திரைப்படத்திற்கு தடையில்லா சான்று பெற்ற பின்புதான், இந்தப் படம் …

ஜெயலலிதாவேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கும் ‘தலைவி’ திரைப்படம் Read More

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக  உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும்  ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர்   …

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் Read More

ஹாத்ரஸ் வழக்கில் உ.பி. அரசின் செயல் மனிதநேயமற்றது – ராகுல், பிரியங்கா காந்தி விமர்சனம்

ஹாத்ரஸ் பலாத்காரக் கொலை வழக்கில் உத்தரப் பிரதேச அரசு மனிதநேயமற்று, அறத்துக்கு மாறாகச் செயல்படுகிறது. கடமையைச் செய்யவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் விமர்சித்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 …

ஹாத்ரஸ் வழக்கில் உ.பி. அரசின் செயல் மனிதநேயமற்றது – ராகுல், பிரியங்கா காந்தி விமர்சனம் Read More

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுத்தாக்கல் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய அரசு கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்து நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்துப் பல்வேறு தரப்பினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்று, மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த மாதம் நடந்த …

3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுத்தாக்கல் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Read More

ஜிஎஸ்டி விவகாரத்தில் பிரதமர் மோடிக்காக உங்கள் எதிர்காலத்தை உங்கள் முதல்வர்கள் ஏன் அடகு வைக்கிறார்கள்? 5 விளக்கங்களுடன் நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி கேள்வி

ஜிஎஸ்டி வருவாய்ப் பகிர்வு விவகாரத்தில் பிரதமர் மோடிக்காக, உங்கள் மாநில முதல்வர்கள், உங்கள் எதிர்காலத்தை ஏன் அடகு வைக்கிறார்கள் என்று நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41-வது ஜிஎஸ்டி …

ஜிஎஸ்டி விவகாரத்தில் பிரதமர் மோடிக்காக உங்கள் எதிர்காலத்தை உங்கள் முதல்வர்கள் ஏன் அடகு வைக்கிறார்கள்? 5 விளக்கங்களுடன் நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி கேள்வி Read More

இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமெளலி தயாரிப்பில் இயக்குனர் முருகானந்தம் கதாநாயகனாக அறிமுகமாகும் “கபாலி டாக்கீஸ்”

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “கபாலி”. இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படத்தின் பெயர் “கபாலி டாக்கீஸ்”. இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், விஷ்ணு …

இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமெளலி தயாரிப்பில் இயக்குனர் முருகானந்தம் கதாநாயகனாக அறிமுகமாகும் “கபாலி டாக்கீஸ்” Read More

தமிழகத்திலுள்ள பட்டியலினத்தாருக்கு மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் ரூ.771 கோடி ஒதுக்கீடு

கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கம், தினக்கூலியினரையும், தொழிலாளர்களையும் மிக மோசமாகப் பாதித்ததால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மத்திய அரசு பொது முடக்கத் தளர்வுகளை அறிவித்துள்ளதால், விவசாயிகள் புத்துயிர் பெற்று தங்கள் திறனைக் காட்டியுள்ளனர். பெருந்தொற்று பொது முடக்கத்தால், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் …

தமிழகத்திலுள்ள பட்டியலினத்தாருக்கு மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் ரூ.771 கோடி ஒதுக்கீடு Read More