டேராடூன் ஐ.எம்.ஏ. வளாகங்களுக்குச் செல்ல கீழ்வழிப் பாதைகள் அமைக்கும் பணிக்கு ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்

டேராடூன் இந்திய ராணுவ அகாதமியில் கீழ் வழிப் பாதைகள் அமைப்பதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர், அகாதமியின் மூன்று வளாகங்களுக்கு இடையே தடையற்றப் போக்குவரத்துக்கு உதவக்கூடிய இந்த கீழ்வழிப் …

டேராடூன் ஐ.எம்.ஏ. வளாகங்களுக்குச் செல்ல கீழ்வழிப் பாதைகள் அமைக்கும் பணிக்கு ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார் Read More

கங்கை நதியை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் ஆறு மெகா திட்டங்களை இந்திய பிரதமர் தொடங்கி வைக்கிறார்

கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ், உத்தரகாண்டில் ஆறு மெகாத் திட்டங்களை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2020 செப்டம்பர் 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 68 ஒரு நாளைக்கு 26 மில்லியன் லிட்டர்கள் …

கங்கை நதியை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் ஆறு மெகா திட்டங்களை இந்திய பிரதமர் தொடங்கி வைக்கிறார் Read More

இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறையை ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை-2020-ஐ பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் வெளியிட்டார். 2002-ஆம் ஆண்டு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறை, உள்நாட்டு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கவும், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியில் தற்சார்பை எட்டவும் …

இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் செயல்முறையை ராஜ்நாத் சிங் வெளியிட்டார் Read More

2016, 2017 ஆம் ஆண்டுகளில் 750 டாலர் மட்டுமே வருமான வரியாகச் செலுத்திய அமெரிக்க அதிபர் – நியூயார்க் டைம்ஸ் பரபரப்புத் தகவல்: கட்டுக்கதை என ட்ரம்ப் மறுப்பு

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றபின் 2016, 2017 ஆம் ஆண்டுகளில் வருமான வரியாக 750 டாலர் மட்டுமே செலுத்தியுள்ளார். ஆனால், ட்ரம்ப்பின் நிறுவனங்கள் இந்தியாவில் 2017-ம் ஆண்டில் ரூ.1.70 கோடி வரி செலுத்தியுள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் நாளேடு …

2016, 2017 ஆம் ஆண்டுகளில் 750 டாலர் மட்டுமே வருமான வரியாகச் செலுத்திய அமெரிக்க அதிபர் – நியூயார்க் டைம்ஸ் பரபரப்புத் தகவல்: கட்டுக்கதை என ட்ரம்ப் மறுப்பு Read More

வெற்றி

ஒரு படத்தின் வெற்றி என்பது அது வெளியான காலகட்டத்தை தாண்டியும், ரசிகர்களின் நினைவில் இருப்பதே ஆகும். அந்த வகையில் “வெப்பம்” படத்திற்கு இன்றளவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கிய இயக்குநர் …

வெற்றி Read More

பெட்ரோல் வரியை குறைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை – கே.எஸ்.அழகிரி

கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியதால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு காரணமாக மக்கள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கண்ணுக்கு தெரியாமல் கலால் வரியை உயர்த்தி, வருமானத்தை பெருக்கி, நிதி பற்றாக்குறையை போக்குவதற்கு பல்வேறு …

பெட்ரோல் வரியை குறைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை – கே.எஸ்.அழகிரி Read More

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை

அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ 25.09.2020 அன்று மின்னஞ்சலில் எழுதிய கடிதம்: “சென்னை கhசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23 ஆம் நாள் 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் …

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை Read More

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமென முதல்வர் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி கூறினார்.

தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை …

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமென முதல்வர் அறிவிப்புக்கு பாரதிராஜா நன்றி கூறினார். Read More

இந்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும் – விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா, ராகுல் காந்தி ஆதரவு

இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும். குறைந்தபட்ச ஆதார விலையை அவர்களிடம் இருந்து பறித்துவிடும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அதேசமயம் வேளாண் மசோதாக்களைக் கண்டித்து, பல்வேறு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று …

இந்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் மசோதாக்கள் விவசாயிகளை அடிமைகளாக்கிவிடும் – விவசாயிகள் போராட்டத்துக்கு பிரியங்கா, ராகுல் காந்தி ஆதரவு Read More

வரலாற்றிலேயே முதல் முறை; கேரள அரசுக்கு ஐ.நா.சபை விருது: தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தியதற்கும், தடுப்பு நடவடிக்கைக்கும் பாராட்டு

தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்தியதற்கும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தமைக்கும் பல்வேறு பங்களிப்புகளைச் செய்தமைக்காக கேரள அரசுக்கு ஐ.நா. சபை விருது வழங்கி கவுரவித்துள்ளது. ஐ.நா.வின் வரலாற்றிலேயே ஒரு நாட்டில் ஒரு மாநிலம் சுகாதாரத் துறைக்காகச் சிறப்பு விருதை வென்றுள்ளது இதுதான் …

வரலாற்றிலேயே முதல் முறை; கேரள அரசுக்கு ஐ.நா.சபை விருது: தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்தியதற்கும், தடுப்பு நடவடிக்கைக்கும் பாராட்டு Read More