தமிழ்த்தாய் பாடலை புறக்கணிப்பதா? இந்திய தொழில் நுட்ப நிவாகத்திற்கு சீமான் எச்சரிக்கை
சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தில் (IIT) நடைபெறும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது வன்மையானக் கண்டனத்திற்குரியது. தமிழ்த்தாய் வாழ்த்திற்குப் பதிலாக சமஸ்கிருத மந்திரங்களை ஓதுவது திட்டமிட்டு தமிழை இழிவுபடுத்தி, தமிழர்களை அவமதிக்கும் ஈனச்செயலாகும். தமிழ்நாட்டில் நிலைபெற்றுள்ள ஒன்றிய அரசின் கல்வி நிறுவனம் …
தமிழ்த்தாய் பாடலை புறக்கணிப்பதா? இந்திய தொழில் நுட்ப நிவாகத்திற்கு சீமான் எச்சரிக்கை Read More