நயன் தாரா நடிக்கும் திரைப்படம் “Connect”
லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா தொட்டதெல்லாம் பொன்னாகும் பெருமைக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார். அவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றியின் பொன்மகுடத்தை சூடி வருகின்றன. பல வித்தியாசமான களங்களில், மாறுபட்ட பாத்திரங்களில் தோன்றி நடிப்பது மூலம், தொடர் வெற்றிப்படங்களை தருவது, …
நயன் தாரா நடிக்கும் திரைப்படம் “Connect” Read More