உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை கொலை செய்த மனிதத்தன்மையற்ற கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் -சரத்குமார்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநிலங்களில்விவசாயிகள் நீண்ட நாட்களாக தீவிரமாக போராடி வரும்நிலையில், அதிகார வர்க்கத்தில் உள்ள கயவர்கள்உத்திரப்பிரதேசம், லக்கிம்பூர் பகுதியில் போராட்டம் நடத்தியவிவசாயிகள் மீது சற்றும் மனிதத்தன்மையின்றி காரை ஏற்றிபடுகொலை செய்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும்அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மனித மாண்புக்கே …
உத்திரப்பிரதேசத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை கொலை செய்த மனிதத்தன்மையற்ற கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் -சரத்குமார் Read More