துரிதம்’ படத்திற்காக ஆண்ட்ரியா பாடிய “நில்லாமலே”

சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்துரிதம்’. ரோடு மூவி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஈடன் நடித்துள்ளார்முக்கிய வேடங்களில் இயக்குனர் .வெங்கடேஷ், பாலசரவணன், மறைந்த நடிகர் பூ ராமு ஆகியோர் நடிக்க வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.  இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் உளுந்தூர்பேட்டையை மையமாக வைத்து சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் பல நாட்கள் படமாக்கப்பட்ட்டுள்ளதுஇந்தப்படத்திற்காக  அமுதன் ஆத்ம சாந்தி  இசையமைப்பில் ஆண்ட்ரியாபாடியநில்லாமலே..” என்கிற பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதுஅடுத்த மாதம் படத்தை திரையரங்குளில் வெளியிட திட்டமிடப்பட்டு பணிகள்நடைபெற்று வருகின்றன.***********

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்தயாரிப்பு ; ஜெகன் இயக்கம் ; சீனிவாசன் இசை ; அமுதன் ஆத்ம சாந்தி & நரேஷ் ஒளிப்பதிவு ; வாசன் படத்தொகுப்பு ; நாகூரான் ஆக்சன் ; மணி மக்கள் தொடர்பு ; KSK செல்வா