சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனர் புதிய அறிவிப்பு
சென்னை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் மகேஷ்குமார் அகர்வால். அவரிடம் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்து கொண்டு விடைபெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது: சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக …
சென்னை நகர புதிய போலீஸ் கமிஷனர் புதிய அறிவிப்பு Read More