‘மரகத நாணயம் 2’ படத்தின் காணொளி துணுக்கு வெளியீடு

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படமான ’மரகத நாணயம்’ பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ’மரகத நாணயம் 2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், …

‘மரகத நாணயம் 2’ படத்தின் காணொளி துணுக்கு வெளியீடு Read More

ஜப்பானில் வெளியாகிய ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்!

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் ‘புஷ்பா குன்ரின்’ என்ற பெயரில் வெளியானது. படத்தின் தொடக்கத்தில் புஷ்பாவின் அறிமுக சண்டைக்காட்சி ஜப்பானில் படமாக்கப்பட்டது மட்டுமல்லாது, அதில் அல்லு அர்ஜுன் ஜப்பானிய மொழியிலும் சரளமாக வசனம் பேசும்படியும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். …

ஜப்பானில் வெளியாகிய ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம்! Read More

‘திரெளபதி2’ படம் இந்திய இஸ்லாமியர்களை காயப்படுத்தவில்லை – இயக்குநர் மோகன் ஜி.

நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த ‘திரௌபதி 2’ திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை திரையில் கொண்டுவரவுள்ளது. இத்திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ், …

‘திரெளபதி2’ படம் இந்திய இஸ்லாமியர்களை காயப்படுத்தவில்லை – இயக்குநர் மோகன் ஜி. Read More

‘பராசக்தி’ எல்லோருக்கும் சிறப்பு படமாக இருக்கும்” – அதர்வா முரளி

நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். இப்படம் குறித்து அவர் பேசியதாவது: ‘பராசக்தி’ கதையையும் அதில் …

‘பராசக்தி’ எல்லோருக்கும் சிறப்பு படமாக இருக்கும்” – அதர்வா முரளி Read More

உணர்வுகளைப் பற்றிய படம் ‘மெல்லிசை’- நடிகர் கிஷோர்

’மெல்லிசை’ தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நடிகர் கிஷோர் பகிர்ந்து கொண்டார், “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் …

உணர்வுகளைப் பற்றிய படம் ‘மெல்லிசை’- நடிகர் கிஷோர் Read More

‘டிமாண்டி காலனி 3’ படத்தின் பதாகை வெளியாகியுள்ளது

திகில் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. வெறுமனே ரசிகர்களை பயமுறுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்காமல், கதைக்கேற்ற சரியான தொழில்நுட்பத்தை துல்லியமாக திரையில் கொண்டுவந்து பார்வையாளர்களை தக்க வைப்பதிலும் படத்தின் வெற்றி அடங்கியுள்ளது. ‘தி கான்ஜுரிங்’ மற்றும் ‘தி ஈவில் டெட்’ …

‘டிமாண்டி காலனி 3’ படத்தின் பதாகை வெளியாகியுள்ளது Read More

‘திரௌபதி 2’ திரைப்படத்தின் வில்லன் சிராக் ஜானி

ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த பதிவேற்றமாக  மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி நடித்துள்ளார்.  இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே …

‘திரௌபதி 2’ திரைப்படத்தின் வில்லன் சிராக் ஜானி Read More

விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் நிறைவடைந்தது

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ளார். குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் படத்தின் காட்சிகள், இசை, கதை என …

விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் நிறைவடைந்தது Read More

“மார்க்” திரைப்படம் விமர்சனம்

(தங்க முகையதீன்) கிச்சா கிரியேஷன்ஸ், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப், சைன் டாம் சாக்கோ, நவீன் சந்திரா, விக்ராந்த், யோகிபாபு, குருசோமசுந்தரம், அருள்தாஸ். ஆதிகேசவன், சி.எம்.குமார், சுப்பு பஞ்சு, ரிஷ்விகா நாயுடு, ரோஷினி பிரகாஷ், தீப்ஷிகா, …

“மார்க்” திரைப்படம் விமர்சனம் Read More

தமிழில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்

’மார்க்’ படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை தீப்ஷிகா சந்திரன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக அறிமுகமாகிறார். திறமையான நடிப்பு, ஆழமான அறிவு, வசீகரமான திரை இருப்பு என தீப்ஷிகாவின் திறமை நிச்சயம் தமிழ் சினிமாவில் அவரை அடுத்த …

தமிழில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன் Read More