சமூக அக்கறையுடன் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விக்ராந்த்
ஏ.எஸ்.என்டர்டெயின்மென்ட் சார்பில் S. அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா நடை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் …
சமூக அக்கறையுடன் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விக்ராந்த் Read More