இந்தி பிரபல டைரக்டர் , தயாரிப்பாளர் K.C. பொக்காடியா மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
BMB புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் இவர் பல பிரமாண்ட படங்களை இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரித்தார். சென்னையில் வளர்ந்த இவர், இந்தியில் மட்டும் 59 படங்களை தயாரித்துள்ளார். அதில் 11 படங்களில் அமிதாப்பச்சனும், 5படங்களில் ரஜினிகாந்தும்,18 படங்களில் சல்மான்கான், ஷாருக்கான், …
இந்தி பிரபல டைரக்டர் , தயாரிப்பாளர் K.C. பொக்காடியா மீண்டும் தமிழுக்கு வருகிறார். Read More