ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு
நடிகர் விஷாலின் தந்தையும், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ஜி.கே.ரெட்டி, உயற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது அனைவரும் அறிந்தது தான். 82 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவருடைய உற்பயிற்சி வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாக்கி வியப்படைய செய்துள்ளது. இந்த …
ஃபிட் இந்தியா” (Fit India) தூதுவராக நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தேர்வு Read More