‘காதல் தேசம்” படத்தை தெலுங்கில் மறுமதிப்பு செய்த கே.டி. குஞ்சுமோன்
தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து புதிய இயக்குனர்களை வைத்து பிரம்மாண்ட படங்களாக தயாரித்தவர் ‘ஜென்டில்மேன்‘ கே.டி. குஞ்சுமோன். இவர் தயாரித்த சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் போன்ற பல படங்கள் வினியோகஸ்தர்களுக்கு வசூல் சாதனை படைத்த படங்களாகும். கே.டி.கே தயாரித்த “காதல்தேசம்” படத்தை …
‘காதல் தேசம்” படத்தை தெலுங்கில் மறுமதிப்பு செய்த கே.டி. குஞ்சுமோன் Read More