கார்த்தி நடிக்கும் “சர்தார்” படம் தீபாவளிக்கு வெளியீடு
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் “சர்தார்” திரைப்படம் தீபாவளியன்று வெளியீடாகிறது. விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக “சர்தார்” திரைப்படத்தில் நடிக்கும் கார்த்தியுடன், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன்னு’‘இரண்டு பேர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் லைலா நடித்திருக்கிறார்.கார்த்தி, …
கார்த்தி நடிக்கும் “சர்தார்” படம் தீபாவளிக்கு வெளியீடு Read More