சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம்
‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை கூட்டணி மீண்டும் இணைகிறது. யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர், பிரபல தமிழ் நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்ராஸ் மேட்னி’, செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை …
சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம் Read More