Anithra Nair
HappyOnam2020 AestheticStar Anithra Nair playsanimpressivepartin Pollathaulagilbayangaragameபொல்லாத உலகில் பயங்கரகேம் PUBGOnam catchAnithra vijaysrig onlynikil NM All Set for First Single Track Soon…
Anithra Nair Read Moreonline news portal
HappyOnam2020 AestheticStar Anithra Nair playsanimpressivepartin Pollathaulagilbayangaragameபொல்லாத உலகில் பயங்கரகேம் PUBGOnam catchAnithra vijaysrig onlynikil NM All Set for First Single Track Soon…
Anithra Nair Read More
உலகெங்குமுள்ள மலையாளிகள் விமரிசையாக கொண்டாடும் பண்டிகை திருவோணம், இது ஆவணி மாதத்தில் வருகிறது. இந்த மாதம் தங்களுக்கு செழிப்பை அளிக்கும் மாதமாக உலகெங் குமுள்ள கேரள மக்களால் நம்பப்படுகிறது . ஆகவே ஆவணி மாதத்தில் அத்தம் நாளில் தொடங் கி பத்து …
ஓணத்தை முன்னிட்டு 31 பெண்கள் இணைந்து நடத்திய ஆன்லைன் நடனம் அனைவர் கவனத்தையும் ஈர்த்தது Read More
ஒவ்வொரு கலைஞனுக்கும், இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகள் தியேட்டர்களில் வெளியாகி பாமரனின் பார்வைக்குச் சென்று பாராட்டுகளைப் பெற வியர்வை யை மூலதனமாக்கி கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக ஒருதிரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க …
திரைத்துறைக்கு எதிராக வந்த விஞ்ஞான வளர்ச்சியை பின்வாசல் வழியாக வரவேற்றோமென்பது நிதர்சனமாக இருக்கும்போது சூரியாவின் ஓடிடி விஞ்ஞான வளர்ச்சியை ஏன் எதிர்க்க வேண்டுமென்கிறார் பாரதிராஜா Read More
NaturalStar @Riythvika in an Appealing New Look Styling And Concept by @NjSatz Photography PrashunPrashant Makeup & hair @Radhisss Studio @Njsatz Footwear @taasooofficial Jewelry @byelegancejewels Saree Draping @Harshaahashtag1 #NMNews23 #NM @onlynikil
Riythvika Read More
Magical Love of #SimpleStar @iamsandy_off #Sylvia Anniversary Special videos Concept|stylist|outfits @Njsatz Stills&Video @camsenthil & team @VurveSalon @vijiknr @newera_mua_by_rehana @Taasooofficial @byelegancejewels @21cuts @onlynikil #NM
Magical Love of #SimpleStar Read More
கலாபிளிக்ஸ் பல நூறு படங்களில் நடன இயக்குனர், ஆயிரக்கணக்கான மேடை நடன நிகழ்ச்சிகள், பல்வேறு பிரம்மாண்ட தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் என தனது கலை பயணத்தை தொடர்கின்ற கலா மாஸ்டர் தற்போது டிஜிட்டல் மீடியாவில் தனது பாதங்களை பதித்து புது அவதாரம் …
குறும்படம் தயாரிப்பவர்களுக்கு பிரபல நடன இயக்குநர் கலா தரும் வாய்ப்பு Read Moreஎன் இனிய தமிழ் மக்களே… வணக்கம்! சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அவதூறு பேசுவதும் அதை சமூக ஊடகங்கள் வெளிக் கொணர்வதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து …
மீராமிதுன் பக்குவமில்லாமல் புகழ் வெளிச்சம் தேடிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டுமென கண்டிக்கிறார் இயக்குநர் பாரதிராஜா Read More
நாடோடிகள், சுப்பிரமணியபுரம் ஆகிய படங்களில் கேமராமேனாகவும் ,இப்போது ஜி.வி.எம் இன் வரவிருக்கும் அம்சமான “ஜோசுவா”வை படமாக்கியும் வரும், திரு எஸ்.ஆர். கதிர்,இப்பாடலை எந்த ஒரு தொழில் உபகரணங்களும் இன்றி தனது i phone ஐ மட்டும் வைத்து படமாக்கியுள்ளார். 7 உறுப்பினர்களைக் …
சூரியா நாராயணன் இயக்கிய ஒரு அழகான தனித் தமிழ் பாடல் “வான் திறக்கின்ற பொழுதில்”. தலைசிறந்த இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் முன்னாள் தலைமை இணை இயக்குனரான இவர், இப்போது ஒரு முன்னணி OTT தளமான AHA விற்கு தலைமை தாங்குகிறார். Read More
பல தமிழ் படங்களுக்கு கடன் வழங்கி வரும் சந்தோஷ் கிருஷ்ணன் முதல் முறையாக, மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கிறார். பாகுபலி, கபாலி, கத்தி, விவேகம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு VFX துறையில் பணியாற்றிய சதீஷ் சேகர் இப் படத்திற்கு …
ஸ்ரீதேவி எண்டெய்ண்ட்மெண்ட் சந்தோஷ் கிருஷ்ணன் தயாரிப்பில் புதிய படம். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை நடிக்கிறார். Read More
என் இனிய தயாரிப்பாளர்களே. கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும். புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது. தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிச ளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையு வைத்துக் …
பாரதிராஜா தலைமையில் மற்றொரு தயாரிப்பாளர் சங்கம் உருவானது Read More