அக்.14ல் தமிழில் வெளியாக இருக்கும் சிரஞ்சீவியின் காட்பாதர்
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்பாதர் திரைப்படம் கடந்த அக்-5ஆம் தேதி தெலுங்கில் வெளியாகி நாங்கு நாட்களில் ரூ.100 கோடி வசூலித்தது. சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கியுள்ளார். ஆந்திரா தெலங்கானாவில் இந்த படத்திற்கு …
அக்.14ல் தமிழில் வெளியாக இருக்கும் சிரஞ்சீவியின் காட்பாதர் Read More