
ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் “டயங்கரம்” விஜே சித்து எழுதி இயக்கி நடிக்கிறார்
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தனது அடுத்த முயற்சியாக விஜே சித்து எழுதி இயக்கி நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை அறிவித்திருக்கிறது. *டயங்கரம் ” என்கிற இந்தப் படம் விஜே சித்துவின் யூடியூப் வீடியோக்களில் பிரபலமாக பயன்படுத்திய வசனத்தை தலைப்பாக கொண்டுள்ளது. அந்த …
ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் “டயங்கரம்” விஜே சித்து எழுதி இயக்கி நடிக்கிறார் Read More