விஜய் சேதுபதி வெளியிட்ட ‘திருட்டு பாடம்’ காணொளி வெள்ளோட்டம்

இயக்குநர் திரிநாதா ராவ் நக்கினா மற்றும் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டமனேனி இணைந்து ‘திருட்டு பாடம்‘ என்ற படத்தை உருவாக்கி உள்ளனர். இந்த படத்தில் திரிநாதா ராவ் தயாரிப்பாளர் பணியை மேற்கொள்ள, கார்த்திக் கதையை வித்தியாசமாக எழுதி இருக்கிறார்.  முன்னதாக இந்த கூட்டணி …

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘திருட்டு பாடம்’ காணொளி வெள்ளோட்டம் Read More

நகைச்சுவை படத்தில் நடிக்கும் நித்யா மேனன்

நித்யா மேனன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பாஸ்க் டைம் தியேட்டர்ஸ் மற்றும் பாப்டர் மீடியா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படம் காதல் கலந்த நகைச்சுவை கதையம்சம் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் …

நகைச்சுவை படத்தில் நடிக்கும் நித்யா மேனன் Read More

நானி நடிக்கும் ‘நானி 32’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ச்சியாகப்ளாக்பஸ்டர் வெற்றிகளைத் தந்து அசத்தி வருகிறார்.  தற்போது டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரில்உருவாகும் “சூர்யாவின் சனிக்கிழமை” படத்தில் நடித்து வருகிறார். நடிகர் நானியின் பிறந்த நாள்கொண்டாட்டமாக இப்படத்தின் டீசரை வெளியிட்டு, ரசிகர்களை …

நானி நடிக்கும் ‘நானி 32’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது Read More

போர் திரைப்பட வெள்ளோட்டம் வெளியீட்டு விழா

பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”.  டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ் ஹிந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் …

போர் திரைப்பட வெள்ளோட்டம் வெளியீட்டு விழா Read More

மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா

கிராமத்து பின்னணியில் திரைப்படம் எடுத்து புகழ் பெற்றவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கத்தில் வெளியான குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த வரிசையில் இயக்குநர் முத்தையா …

மகனை கதாநாயகனாக்கும் இயக்குநர் முத்தையா Read More

அனைவரும் வியந்து பார்க்க வைக்கும் படம் “ரணம்” – நடிகர் வைபவ்

ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் பேசிய நடிகர் வைபவ் பேசும்போது, “சக்திவேலன் பேக்டரி சக்தி அவர்களுக்கு மிக்க …

அனைவரும் வியந்து பார்க்க வைக்கும் படம் “ரணம்” – நடிகர் வைபவ் Read More

“டெவில்” திரைப்படம்

ஆர்.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ஆதித்தியா இயக்கத்தில் விதார்த், திருகுன், பூர்ணா, சுபஶ்ரீ ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டெவில்“. பூர்ணாவின் கணவன் விதார்த். விதார்த்தும் சுபஶ்ரீயும்வ் கள்ள தொடர்பில் இருப்பதை பூர்ணா பார்த்துவிடுகிறாள். அதனால் தனியாக வாழ்கிறாள் பூர்ணா. ஒரு விபத்தில் பூர்ணாவுக்கும் …

“டெவில்” திரைப்படம் Read More

“மறக்குமா நெஞ்சம்” திரைப்படம்

பிலியா எண்டர்டெய்மெண்ட் சார்பில் ராகோ யோகேந்திரன் இயக்கத்தில் ரக்‌ஷன், மலினா, தீனா, ராகுல், ஸ்வேத வேணுகோபால், முத்தழகன், மெலின் டென்னிஸ், முனிஷ்காந்த் அகியோரின் நடிப்பில்வெளிவந்திருக்கும் படம் “மறக்குமா நெஞ்சம்“. 2008 ஆம் ஆண்டு பாடசாலை தேர்வில் குளறுபடிஇருந்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு …

“மறக்குமா நெஞ்சம்” திரைப்படம் Read More

‘டபுள் டக்கர்’ படத்தின் பதாகையை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

ஏர் பிலிக்புரடெக்‌ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில், தீரஜின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டபுள் டக்கர்’ படத்தின் பதாகையை நடிகர் சூர்யா வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.  அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையிலான படங்களை, ரசிகர்கள் கொண்டாடத் தவறியதேயில்லை.  இந்தப்புத்தாண்டு தமிழ் ரசிகர்களுக்கு , ஏற்கனவே இதுபோன்ற அற்புதமான திரைப்படங்களை …

‘டபுள் டக்கர்’ படத்தின் பதாகையை நடிகர் சூர்யா வெளியிட்டார். Read More

வெளியானது “போர்” திரைப்படத்தின் பதாகை

பிஜோய்  நம்பியார் இயக்கத்தில்,  இருமொழிப் படமாக உருவாகியுள்ள  “போர்“, படத்தின் வித்தியாசமான பதாகை வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். …

வெளியானது “போர்” திரைப்படத்தின் பதாகை Read More