ஹிப்ஹாப் தமிழாவின் புதிய படம் ‘மீசைய முறுக்கு 2’

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது. இசை, காதல், உணர்வுகள், நகைச்சுவை மற்றும் முழுமையான பொழுதுபோக்கை ஒருங்கே கொண்ட இந்த இசை விருந்து, செப்டம்பர் 25 …

ஹிப்ஹாப் தமிழாவின் புதிய படம் ‘மீசைய முறுக்கு 2’ Read More

இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’

சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தட்டுவண்டி’. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும் பின்னணி இசைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தில் சிறுவன் ராகவன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் …

இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’ Read More

‘சி யூ’ படத்தின் முதல் பதாகையை தனுஷ் வெளியிட்டார்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான கிஷன் தாஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சி யூ’ திரைப்படத்தின் முதல் பதாகையை நடிகர் தனுஷ் வெளியிட்டார். இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீ வட்ஸன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சி யூ’ திரைப்படத்தில் கிஷன் …

‘சி யூ’ படத்தின் முதல் பதாகையை தனுஷ் வெளியிட்டார் Read More

ஜுமாக்கா படத்தின் பதாகையை வெளியிட்ட விஜய் ஆண்டனி

முனீஸ்காந்த் மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில் அசோக் ராம் இயக்கும் ஜுமாக்கா படத்தின் பதாகையை விஜய் ஆண்டனி வெளியிட்டார். பழமையான கேமாராவை கதைகளமாக கொண்டு ஜே.பி சினிமாஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிக்கும் நகைசுவை  படத்தின் படப்பிடிப்பு நிறைவு …

ஜுமாக்கா படத்தின் பதாகையை வெளியிட்ட விஜய் ஆண்டனி Read More

*பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படத்தின் காணொளி வெள்ளோட்டம்

தமிழ் சினிமாவின் நவீன ஆளுமையாக அடையாளத்தை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் நடிகை மமீதா பைஜு கதையின் நாயகியாக நடிக்கும் படத்தின் அறிமுக காணொளி வெள்ளோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரதீப் ரங்கநாதனிடம் பணியாற்றிய ஆறு  உதவியாளர்கள் முதல் முறையாக ஒன்றாக இணைந்து –  தி ஆல்ஃபா …

*பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படத்தின் காணொளி வெள்ளோட்டம் Read More

சூர்யாவின் 48 வது திரைப்படம் உருவாகிறது

சூர்யா நடிப்பில், த .செ. ஞானவேல் இயக்கத்தில், ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், சூரியாவின் 48 வது திரைப்படம் உருவாகிறது. தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் இத்திரைப்படம் பற்றி கூறும்போது, ’’தமிழ்நாடு, தென்னிந்தியா கடந்து இந்திய சினிமாவின் சிறந்த …

சூர்யாவின் 48 வது திரைப்படம் உருவாகிறது Read More

கவின் நடிக்கும் புதிய படம் ‘பேர் சொல்லும் பிள்ளை’

கவின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா நடைபெற்றது. ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்க.. அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி …

கவின் நடிக்கும் புதிய படம் ‘பேர் சொல்லும் பிள்ளை’ Read More

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் “தர்மன்”

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் ‘தர்மன்’ படப்பிடிப்பு தொடங்கியது. கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருமே கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழ்பவர்கள். இந்த இருபெரும் நாயகர்களுக்கு இடையேயான நட்பு அரிதானது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் …

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் “தர்மன்” Read More

விஜய் சேதுபதி வெளியிட்ட ரேனிகுண்டா 2 திரைப்படத்தின் பதாகை

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களம் மற்றும் யதார்த்தமான திரைக்கதையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படங்களில் ஒன்றாக 2009ஆம் ஆண்டு வெளியான “ரேனிகுண்டா” அமைந்தது. இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியான இப்படம், அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் ஐந்து சிறுவர்களின் …

விஜய் சேதுபதி வெளியிட்ட ரேனிகுண்டா 2 திரைப்படத்தின் பதாகை Read More

“பொருநை” ஆவணப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு

ஹிப்ஹாப் தமிழாவின் தமிழன்டா இயக்கம் 2019 ஆம் ஆண்டு தமிழி என்ற ஆவணப்பட இணையத் தொடரை உருவாக்கி வெளியிட்டிருந்தது. சுமார் 20,000 கிமீ பயணித்து, பண்டைய தமிழிக் கல்வெட்டுகள் முதல் அசோகர் கல்வெட்டுகள் வரை பலவற்றையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆவணப்படத் …

“பொருநை” ஆவணப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு Read More